சாம்சங் ஃபேப்லட்டுடன் போட்டியிடும் டாப்-3 ஃபேப்லட்கள்!

Next »

« Previous

சாம்சங் ஃபேப்லட்டுடன் போட்டியிடும் டாப்-3 ஃபேப்லட்கள்!

ஐபால் ஏன்டி 5-டி:

ஐபால் ஏன்டி 5-டி ஃபேப்லட் 5 இஞ்ச் திரை வசதியின் மூலம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரை வழங்கும் ஐபால் ஏன்டி 5-சி 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 0.3 மெகா பிக்ஸல் முக்பபு கேமராவினையும் அளிக்கும். ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இருக்கும் இந்த ஃபேப்லட், 3ஜி நெட்வொர்க் வசதி, ப்ளூடூத் மற்றும் வைபை ஆகிய தொழில் நுட்ப வசதிகளை வழங்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X