சாம்சங் ஃபேப்லட்டுடன் போட்டியிடும் டாப்-3 ஃபேப்லட்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 5 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும். இதன் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெறலாம். ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஃபேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் வழங்கும். இதில் 5 மெகா பிக்ஸல் ரியர் கேமராவும், விஜிஏ முகப்பு கேமராவும் வழங்கப்படும். இதில் இருக்கும் 4ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.
கேன்வாஸ் ஏ-100 ஃபேப்லட்டில் வைபை வசதியினையும், மேலும் இதன் 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியில் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறமுடியும். கேன்வாஸ் ஏ-100 ஃபேப்லட் ரூ. 9,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications