Home
Mobile

ஆண்ட்ராய்டு 7.0 உடன் வெளிவருகிறது கேலக்ஸி ஜே5.!

கேலக்ஸி ஜே5 : 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.

By Prakash

தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் இன்னுமொரு புதிய ஸ்மார்ட்போன்-கேலக்ஸி ஜே5 அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது.மேலும் இதன் இயங்குதளம் பொருத்தமாட்டில் 7.0 என அறிவிக்கப்பட்டுள்து. மேலும் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் இவற்றில் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 உடன் வெளிவருகிறது கேலக்ஸி ஜே5.!

இந்த சாதனம் ஜூன் 22 அன்று வெளியிடப்படும் என தகவல் கிடைத்துள்ளது, மேலும் மொபைல் சந்தையில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேலக்ஸி ஜே5 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1280-720) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் ஆக்டோகோர்- 1.6 ஜிஎச்இசெட் மற்றும் ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 உடன் வெளிவருகிறது கேலக்ஸி ஜே5.!

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 2600எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Galaxy J5 2017 with Android 7.0 Nougat expected to launch today: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X