இத தெரிதா பாஸ்!!!

|

நாம் அன்றாடும் பயன்படுத்தும் மொபைல் தொடங்கி தொலைக்காட்சி வரை எலக்ட்ரானிக் பொருட்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புக்கள் நாளுக்கு வந்துகொண்டே தான் இருக்கின்றது.

அதன்பிறகு அந்த பழைய பதிப்புக்களை யாருமே நினைத்து கூட பார்ப்பது இல்லை எனலாம்.

இங்கும் சில பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளன இவைகளை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று பாருங்கள்.

இதோ அந்த பொருட்கள்....

இன்ஜினீயரிங் மாணவர்களின் தற்போதைய நிலைய அறிய இங்கே களிக் செய்யவும்.

Click Here For New Gadgets Gallery

1989: Nintendo Game Boy

1989: Nintendo Game Boy

இது தான் முதலில் கேம் விளையாட பயன்படுத்தப்பட்ட வீடியோ கேம்.

இங்கே களிக் செய்யவும்.

1989: Sega Genesis

1989: Sega Genesis

இதுவும் கேமிங்காக தயாரிக்கப்பட்டதுதான்.

1990: Super Nintendo

1990: Super Nintendo

இது அந்த காலத்தில் சக்கை போடு போட்ட வீடியோ கேமே பாஸ்.

1994: The original PlayStation

1994: The original PlayStation

இதுதான் சோனியின் முதல் பிளே ஸ்டேஷன்.

1996: Nintendo 64

1996: Nintendo 64

இது மிகவும் பிரபலமான பழைய கேம் பாஸ்.

இங்கே களிக் செய்யவும்.

1996: Motorola StarTAC

1996: Motorola StarTAC

இதுதான் மோட்டோவின் முதல் மொபைல் போன்.

1996: The first DVD

1996: The first DVD

முதல் டி.வி.டி வெளிவந்தது இந்த ஆண்டில் தான்.

1996: The original Tamagotchi

1996: The original Tamagotchi

இது கீ செயின் வடிவில் உள்ள கேம் விளையாடும் பாக்ஸ்.

1997: Nokia 6110

1997: Nokia 6110

இத மறக்க முடியுமா இதுதான் நோக்கியாவின் முதல் மொபைல்.

2000: The Nokia 3310

2000: The Nokia 3310

விற்பனையில் சாதனை படைத்த நோக்கயாவின் 3310.

2001: Original Xbox

2001: Original Xbox

இதுதான் மைக்ரோசாப்டின் முதல் வீடியோ கேம் பாக்ஸ் இது அமெரிக்காவில் விற்பனையில் இமாலய சாதனை படைத்தது.

2001: the first iPod

2001: the first iPod

முதல் ஐ பேட் வெளிவந்த அண்டு இதுதான்.

2004: The Motorola RAZR

2004: The Motorola RAZR

மோட்டோ ரோலாவை தூக்கி நிறுத்திய மொபைல் இதுதான் மோட்டோ ரேசர்.

இங்கே களிக் செய்யவும்.

Click Here For List of New Smartphones And Tablets Price

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X