Home
Mobile

'ஸ்மார்ட்போன்' சும்மா வித்தியாசமா ட்ரை பண்ணுங்க..!!

எதையாச்சும் வித்தியாசமாக முயற்சி செய்பவரா நீங்க, அப்படியானால் ஸ்மார்ட்போன் உலகின் அடுத்த தலைமுறை கருவிகள் உங்களுக்கு தான். முன்பு செங்கல் வடிவில் இருந்து பின் விரல் அளவுக்கு மாறி இன்று தட்டையாக வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் மொபைல் போன்கள் தான் ஸ்மார்ட்போன்களாக அழைக்கப்படுகின்றன.

இப்படியும் ஸ்மார்ட்போன்களா, எங்கிருந்து டா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

ஸ்மார்ட்போன் உலகின் முன்னணி நிறுவனங்களும் புதிய வடிவமைப்பிற்கு மாறியிருப்பதன் விளைவு தான் வளைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள். இது குறித்த விரிவான தகவல்களையும் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட தலைசிறந்த எதிர்கால ஸ்மார்ட்போன்களையும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஸ்மார்ட்போன் சார்ஜிங் - அப்போ அதெல்லாம் உண்மையில்லையா?

எல்ஜி

எல்ஜி

தற்சமயம் வரை சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் மட்டுமே வளைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன

சாம்சங்

சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் முதல் வளைந்த திரை ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விளங்கும் அளவு எல்ஜி நிறுவனம் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது.

எல்ஜி ஜிஃப்ளெக்ஸ் 2

எல்ஜி ஜிஃப்ளெக்ஸ் 2

இதன் விலை ரூ.31,789

5.5 இன்ச் ஃபுல் எச்டி வளைந்த ப்ளாஸ்டிக் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் 64 பிட் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
2 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்

இதன் விலை ரூ.43,216

6 இன்ச் எச்டி வளைந்த ப்ளாஸ்டிக் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.26 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

இதன் விலை ரூ.48,599

5.6 இன்ச் குவாட் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி வளைந்த டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
ஆண்ட்ராய்டு கிட்காட்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

இதன் விலை ரூ.47,641

5.1 இன்ச் SAMOLED டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ப்ளஸ்

இதன் விலை ரூ.54,700

5.7 இன்ச் குவாட் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி வளைந்த டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப்
ஆக்சாகோர் பிராசஸர்
4 ஜிபி ரேமம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ரவுன்டு

சாம்சங் கேலக்ஸி ரவுன்டு

உலகின் முதல் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்
5.7 இன்ச் ஃபுல் எச்டி ஏஎம்ஓஎல்டி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு வி4.3 ஜெல்லி பீன்
2.3 ஜிகாஹெர்ட்ஸ குவாட் கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2800 எம்ஏஎச் பேட்டரி

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Futuristic Curved Display Smartphones to check out. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X