சர்வதேச சந்தையில் மல்லு கட்ட தயாராகும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்!

மல்டிமீடியா அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். இதன் மூலம் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை துல்லியமாக பெறலாம்.
மேலும் இதில் புளூடூத் மற்றும் யூஎஸ்பி தொழில் நுட்பங்கள் உள்ளதால் தகவல்களை எளிதாக பரிமாற்றமோ, பதிவேற்றமோ செய்ய முடியும். இசட்டிஇ ஃப்யூரி ஸ்மார்ட்போன் நாளை வெளியாகும். இதனால் நிச்சயம் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை இந்த ஃப்யூரி ஸ்மார்ட்போன் ஏற்படுத்தும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications