Home
Mobile

ஆசிய நாடுகளில் ஹிட் கொடுக்க இருக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்!

By Super

ஆசிய நாடுகளில் ஹிட் கொடுக்க இருக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்!
புதிய ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களை வெளியிட்டுள்ளது எல்ஜி நிறுவவனம். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்களில் புதிதாக ஆப்டிமஸ் ட்ரூஎச்டி எல்டிஇ ஸ்மார்ட்போனை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆன்ட்ராய்டு வி 2.3.6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில், ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பவர்புல் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரும் உள்ளது. எத்தனை புகைப்படங்களை வேண்டுமானாலும் எடுத்து குவிக்கலாம், ஏனெனில் இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா இருக்கிறது என்கிற போது இதன் துல்லியத்திற்கும் நிச்சயம் குறைவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என்று மூன்று விதமான ஜி-க்கும் சப்போர்ட் செய்யும். ஸ்டான்டர்டு எல்-அயான் 1830 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால், உயர்ந்த தொழில் நுட்பத்திற்கும் சிறப்பாக துணை புரியும். ஆசிய நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.

தொழில் நுட்ப விவரங்களை சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் எல்ஜி நிறுவனம், இன்னும் இதன் விலையை வெளியிடாமல் இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X