ரூ.10000/-க்குள் பட்ஜெட் கொண்ட சிறந்த மெட்டல் பாடி போன்கள்.!
மெட்டல் பாடியில் ரூ,10000க்கு குறைவான ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா
ஸ்மார்ட்போன்கள் ஆரம்பத்தில் மெட்டல் பாடியில் தான் வந்தது. ஆனால் அந்த மெட்டல் பாடிகள் தரத்தில் குறைவாக இருந்ததால் கீழே போட்டால் உடையும் தன்மையாக இருந்தது. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மெட்டல் பாடியை தவிர்த்து வேறு வகை பாடிகளுக்கு மாறின.

இந்நிலையில் தற்போது மீண்டும் மெட்டல் பாடியுடன் அதே நேரத்தில் அந்த பிளாஸ்டிக் மெட்டல் தரம் மிகுந்ததாகவும் வருகிறது. தற்போது ஸ்மார்ட்போன் மீது லாரியே ஏறினாலும் உடையாத அளவுக்கு தரம் மிக்க மெட்டல் பாடியுடன் அதே நேரத்தில் ரூ.10000க்கும் குறைவாகவும் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா...
எடிட் & ரீவோக் : வாட்ஸ்ஆப் பயனர்களின் "கனவு" அம்சங்கள், விரைவில்.!?

சியாமி ரெட்மி நோட் 4: விலை ரூ.9999
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- ஆண்ட்ராய்டு V6.0
- ஆக்டோகோர் 2.0 GHz
- 2 GB ரேம்
- 32 GB ஸ்டோரேஜ்
- 13 MP கேமிரா
- 4100 mAh பேட்டரி
- 5. இன்ஸ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் 64 பிட் பிராஸசர்
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 5.1
- டூயல் சிம்
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிராவுடன் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 2750mAh திறனில் பேட்டரி
- 5 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 2ஜிபி ரேம், 16ஜிபி |ஸ்டோரேஜ்
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி |ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 13 ஜிபி பின்கேமிரா
- 5ஜிபி செல்பி கேமிரா
- 4000mAh திறனில் பேட்டரி
- 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.25GHz குவாட்கோர் பிராஸசர்
- 3GB ரேம் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 2500mAh பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430பிராஸசர்
- 2/3 GB ரேம், 16/32 GB ஸ்டோரேஜ்
- 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 5.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

லெனோவா வைப் K5 ப்ளஸ் விலை ரூ.8499
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

சியாமி ரெட்மி 3எஸ் ப்ரைம் ரூ.8999
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

பேனாசானிக் எலுக பிரிம் விலை ரூ.9508
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்



Click it and Unblock the Notifications