கையில காசு கம்மியா இருக்கா? பரவாயில்ல.. அப்போவும் கூட புது 5ஜி போன் வாங்கலாம்!

|

5ஜி ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் அறிமுகமாக தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, இந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதியன்று தான், இந்தியாவில் 5ஜி சகாப்தமே தொடங்கியது.

இந்த தாமதம் வழியாக நமக்கு நடந்த நல்ல விஷயம் என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில், 5ஜி தொடர்பான தொழில்நுட்பம் நன்றாக முதிர்ச்சிய அடைந்துள்ளது, அதன் விளைவாக 5ஜி ஸ்மார்ட்போன்களின் (5G Smartphones) விலைகள் அனைவருக்கும் ஏற்றபடி மாறி உள்ளன.

சாம்சங் முதல் லாவா வரை..!

சாம்சங் முதல் லாவா வரை..!

சாம்சங், ரியல்மி, ஒப்போ, விவோ, ஐக்யூ, போக்கோ, சியோமி, இன்பினிக்ஸ், டெக்னோ, லாவா என கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடம் இருந்தும் ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

ஒருவேளை உங்கள் பட்ஜெட் ரூ.20,000 என்றால்.. இந்தியாவில் "அதே பட்ஜெட்டின் கீழ்" வாங்க கிடைக்கும் அத்தனை ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

Jio, Airtel நிறுவனங்களின் 5G ரீசார்ஜ்களின் விலை நிர்ணயம் இவ்ளோ தானா?Jio, Airtel நிறுவனங்களின் 5G ரீசார்ஜ்களின் விலை நிர்ணயம் இவ்ளோ தானா?

Samsung நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

Samsung நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

கேலக்ஸி M13 5G - ரூ.11,999 இல் தொடங்குகிறது
கேலக்ஸி M33 5G - ரூ.14,499 இல் தொடங்குகிறது
கேலக்ஸி M32 5G - ரூ.18,999 இல் தொடங்குகிறது
கேலக்ஸி F23 5G - ரூ.12,499 இல் தொடங்குகிறது

Realme நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

Realme நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

நார்சோ 50 5G - ரூ.13,999 இல் தொடங்குகிறது
நார்சோ 30 5G - ரூ.14,999 இல் தொடங்குகிறது
நார்சோ 50 ப்ரோ 5G - ரூ.19,999 இல் தொடங்குகிறது
ரியல்மி 9i 5G - ரூ.14,999 இல் தொடங்குகிறது
ரியல்மி 9 5G ஸ்பீட் எடிஷன் - ரூ.16,999 இல் தொடங்குகிறது
ரியல்மி 9 5G - ரூ.15,999 இல் தொடங்குகிறது
ரியல்மி 9 ப்ரோ 5G - ரூ16,999 இல் தொடங்குகிறது

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

Oppo நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

Oppo நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

ஒப்போ K10 5G - ரூ.15,999 இல் தொடங்குகிறது
ஒப்போ A74 5G - ரூ.14,990 இல் தொடங்குகிறது

Vivo நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

Vivo நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

விவோ T1 5G - ரூ.14,999 இல் தொடங்குகிறது
விவோ Y72 5G - ரூ.19,990

iQOO நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

iQOO நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

ஐக்யூ Z6 லைட் 5G - ரூ.13,999 இல் தொடங்குகிறது
ஐக்யூ Z6 5G - ரூ.15,499 இல் தொடங்குகிறது

POCO நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

POCO நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

போக்கோ M4 ப்ரோ 5G - ரூ.14,999 இல் தொடங்குகிறது
போக்கோ X4 ப்ரோ 5G - ரூ.18,999 இல் தொடங்குகிறது

Xiaomi நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

Xiaomi நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

ரெட்மி 11 ப்ரைம் 5G - ரூ.13,999 இல் தொடங்குகிறது
ரெட்மி நோட் 10டி 5G - ரூ.14,999 இல் தொடங்குகிறது
ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5G - ரூ.19,999 இல் தொடங்குகிறது

அவசரப்படுத்தும் 5G அறிமுகம்.. பட்ஜெட் வாசிகளுக்கு இருக்கும் 5 ஆப்ஷன்ஸ்!அவசரப்படுத்தும் 5G அறிமுகம்.. பட்ஜெட் வாசிகளுக்கு இருக்கும் 5 ஆப்ஷன்ஸ்!

Infinix, Tecno மற்றும் Lava நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

Infinix, Tecno மற்றும் Lava நிறுவனத்தின் 5G ஸ்மார்ட்போன்கள்:

இன்பினிக்ஸ் ஸீரோ 5G - ரூ.18,999
டெக்னோ போவோ 5G - ரூ.15,499
டெக்னோ போவோ 5G - ரூ.15,999
லாவா அக்னி 5G - ரூ.17,999

Best Mobiles in India

English summary
Full List Of 5G Smartphones Under Rs.20000 From Samsung Realme Oppo Vivo and more in October 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X