Home
Mobile

ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்! துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை!

சியோமி நிறுவனம், Mi டே சேல்ஸ் விற்பனையைத் தனது வாடிக்கையாளர்களுக்காக அமேசான் தளத்தில் இன்று முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சியோமி மி டே சேல்ஸ் விற்பனையின் போது, சியோமி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும், சிறப்புப் பிரத்தியேக சலுகை விலையில் வழங்கப்பட்டும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

கூடுதல் 5% சலுகை

கூடுதல் 5% சலுகை

இந்த விற்பனையின் கூடுதல் சலுகையாக ஆக்ஸிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதல் 5% சலுகையும் வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று துவங்கியுள்ள விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் சலுகைகளைப் பார்க்கலாம்.

1. சியோமி ரெட்மி 5

1. சியோமி ரெட்மி 5

- சியோமி ரெட்மி 5 இன் 2ஜிபி ரேம் / 16ஜிபி வேரியண்ட் வெறும் ரூ. 5,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

- சியோமி ரெட்மி 5 இன் 32ஜிபி வேரியண்ட் வெறும் ரூ. 8,199 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சியோமி ரெட்மி 5 இன் 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ. 9,280 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2. சியோமி ரெட்மி 6

2. சியோமி ரெட்மி 6

- சியோமி ரெட்மி 6 இன் 3ஜிபி ரேம் / 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ. 7,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

3. சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

3. சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

- சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, 4ஜிபி ரேம் / 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.10,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, 6ஜிபி ரேம் / 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.11,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

4. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

- சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ, 3ஜிபி ரேம் / 32ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.8,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ, 4ஜிபி ரேம் / 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

5. சியோமி ரெட்மி ஒய் 2

5. சியோமி ரெட்மி ஒய் 2

- சியோமி ரெட்மி ஒய் 2 ஸ்மார்ட்போனின், 3ஜிபி ரேம் / 32ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.7,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சியோமி ரெட்மி ஒய் 2 இன் 4ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் ரூ.1000 கூடுதல் விலையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

6. சியோமி மி ஏ2

6. சியோமி மி ஏ2

- சியோமி மி ஏ2, 4ஜிபி ரேம் / 64ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.10,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சியோமி மி ஏ2, 6ஜிபி ரேம் / 128ஜிபி வேரியண்ட் வெறும் ரூ.15,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

7. சியோமி ரெட்மி 6ஏ

7. சியோமி ரெட்மி 6ஏ

- சியோமி ரெட்மி 6ஏ, 2ஜிபி ரேம் / 16ஜிபி வேரியண்ட் வெறும் ரூ. 5,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சியோமி ரெட்மி 6ஏ, 3ஜிபி ரேம் / 32ஜிபி வேரியண்ட் வெறும் ரூ. 6,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி மி பவர் பேங்க் & ஸ்போர்ட் இயர்போன்ஸ்

சியோமி மி பவர் பேங்க் & ஸ்போர்ட் இயர்போன்ஸ்

சியோமியின் இந்த Mi டே சேல்ஸ் விற்பனையில், சியோமி மி பவர் பேங்க் மற்றும் சியோமி மி ஸ்போர்ட் இயர்போன்ஸ் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும். சியோமி மி பவர் பேங்க் வெறும் ரூ.899 என்ற விலையிலும், சியோமி மி ஸ்போர்ட் இயர்போன்ஸ் வெறும் ரூ.1,499 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
From Rs.6500 Xiaomi Smartphones Are Available Now In Amazon's Mi Days Sales : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X