2017 : நோக்கியா 9 முதல் ஐபோன் 8 வரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8 போன்கள்.!

By Prakash
|

கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு சிறப்பு போன்கள் வெளிவந்தன, மேலும் இவை மொபைல் சந்தையில் அதிகஅளவு விற்ப்பனை செய்யப்படவில்லை மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் பொருத்தமாட்டில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது, உலகலவில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, ஐபோன் நிறுவனம், ஆனால் இந்தியாவில் அதிகமக்கள் இந்த ஐபோன்களை பயன்படுத்துவதில்லை. பின்வரும் பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மொபைல் போன்கள்கள் வரிசையைப் பார்ப்போம்.

நோக்கியா 9:

நோக்கியா 9:

நோக்கியா 9 சாதனத்தில் ஃப்ளாஷ்பேண்ட் அமைக்ப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இந்தியாவில் அதிகமக்கள் உபயோகப்படுத்தக்கூடிய மொபைல்போன்களில் நோக்கியாவின் போன் வரிசைகளும் உள்ளது.
டிஸ்பிளே: 5.27இன்ச், (1440-2560பிக்சல்)
ரேம்:8 ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: 1.90ஜிஎச்இசெட்குவாட் கோர், குவால்காம், ஸ்னாப்ட்ராகன்835
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.1.1

 நூபியா என்17:

நூபியா என்17:

நூபியா என்17 பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்புகள் உள்ளது, மேலும் நோக்கியா 9 போன்ற அனைத்துதொழில்நுட்பங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளது, இவை சீனா நிறுவனத்தை சேர்ந்தமொபைல்போன் ஆகும்.
டிஸ்பிளே: 5.5-இன்ச்,(1920-1080பிக்சல்)
ரேம்;3 ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:12 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:12மெகாபிக்சல்
செயலி: குவால்காம்இ ஸ்னாப்ட்ராகன்835
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு7.1.1

சியோமி எம்ஐ நோட் 3:

சியோமி எம்ஐ நோட் 3:

சியோமி எம்ஐ நோட் 3 பொருத்தமாட்டில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது, மேலும் இதன் செயல்திறன்கள் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரேம்:2/3/4ஜிபி
மெமரி: 16/32/64 ஜிபி
ரியர் கேமரா:12மெகாபிக்சல்
செல்பீ கேமரா:12மெகாபிக்சல்
செயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 435
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.1

 ஐபோன் 8:

ஐபோன் 8:

ஐபோன் பொருத்தவரை அவற்றில் புதுதொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும், மேலும் இதன் விலைப் பொருத்தமாட்டில் மிகவும் அதிகமாக இருக்கும். இதன் திரைப்பொருத்தமாட்டில் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
டிஸ்பிளே: 5.8-இன்ச்,(1920-1080பிக்சல்)
ரேம்;3 ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:12மெகாபிக்சல்
செயலி: குவால்காம், ஸ்னாப்ட்ராகன்835

சாம்சங் கேலக்ஸி ஜே7:

சாம்சங் கேலக்ஸி ஜே7:

சாம்சங் மொபைல் பொருத்தமாட்டில் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றனர், மேலும் இவை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை.
டிஸ்பிளே: 5.5-இன்ச்,(1920-1080பிக்சல்)
ரேம்;3 ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா:13மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: அக்டா கோர், 7870
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு7.1.1
பேட்டரி:3600எம்ஏஎச்

 மோட்டோ இ4:

மோட்டோ இ4:

மோட்டோ மொபைல் நிறுவனம் பொருத்தவரை சிறந்த தரம் இருக்கும், மேலும் இவற்றில் விலை மிகக் குறைவு என பல மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஸ்பிளே: 5-இன்ச்,(1920-1080பிக்சல்)
ரேம்;2 ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா:5மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: 1.3ஜிஎச்இசெட் அக்டா கோர், மீடியாடெக் எம்டி6737எம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு7.1.1
பேட்டரி:2800எம்ஏஎச்

 சாம்சங் பிலிப்  போன்:

சாம்சங் பிலிப் போன்:

சாம்சங் பிலிப் போன் பொருத்தவரை கடந்த ஆண்டு ஒரு பிலிப் போன் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம், மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புதியதாக சாம்சங் பிலிப் போன் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது சாம்சங் நிறுவனம்.
டிஸ்பிளே: 4.2-இன்ச்
ரேம்;4 ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா:12மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 821
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு6.1
பேட்டரி:2300எம்ஏஎச்

 எச்டிசி ஒன் எம்8:

எச்டிசி ஒன் எம்8:

எச்டிசி திரை பொருத்தவரை மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் மேலும், இவற்றில் பல மென்பொருள் தொழிலநுட்பங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா:18மெகாபிக்சல்
செல்பீ கேமரா:13மெகாபிக்சல்
செயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 821
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு
பேட்டரி:2600எம்ஏஎச்

Best Mobiles in India

Read more about:
English summary
From Nokia 9 to iPhone 8 rumor roundup of the most anticipated smartphones of 2017: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X