நண்பர்கள் தின சலுகையில் சாம்சங் காலக்ஸி மொபைல்ஸ்!!!

Written By:

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் நம்பர் ஒன்னாக இருப்பது சாம்சங் நிறுவனம் தான். சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி மாடல் மொபைல்கள் மக்களிடத்தி்ல் மிகவும் பிரபலம்.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நண்பர்கள் தின சலுகையாக, சாம்சங் காலக்ஸி எஸ்4, சாம்சங் காலக்ஸி எஸ் டியோஸ், சாம்சங் காலக்ஸி கோர் மற்றும் சாம்சங் காலக்ஸி மெகா 5.8 ஆகிய மொபைல்களுக்கு விலையை குறைத்துள்ளது.

நீங்கள் நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பருக்கு பரிசளிக்க விரும்பினால் இந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டு நண்பர்களுக்கு மொபைலை பரிசளிக்கலாம். கீழே உள்ள சிலைட்சோவில் அந்த சலுகைகள் பற்றி பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்4

நண்பர்கள் தின சலுகை

பழைய விலை:RS.41,500
சலுகை விலை:RS.34,500

5இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன் 1920*1080 பிக்சல்ஸ்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
4ஜி, 3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி

சாம்சங் காலக்ஸி எஸ் டியோஸ்

நண்பர்கள் தின சலுகை

பழைய விலை:RS.12,190
சலுகை விலை:RS.9,990

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
1 GHz பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
786எம்பி ராம்(RAM)
4ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
1500 mAh பேட்டரி

சாம்சங் காலக்ஸி கோர்

நண்பர்கள் தின சலுகை

பழைய விலை:RS.15,690
சலுகை விலை:RS.13,200

4.3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
1800 mAh பேட்டரி

சாம்சங் காலக்ஸி மெகா 5.8

நண்பர்கள் தின சலுகைபழைய விலை:RS.25,100
சலுகை விலை:RS.23,400

5.8இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.4 GHz டியுல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.5ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot