Home
Mobile

இலவச மொபைல் வாங்கபோகும் வடஇந்தியர்கள்!!!

By Keerthi

இன்று கிராமப்புறங்களில் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Gurantee Act) திட்டத்தில் தற்போது புதிதாக ஒரு மாற்றம் நடக்கவிருக்கிறது.

அது என்னவென்றால் அந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மொபைல் ஒன்றினை வழங்க இந்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.

Click Here For New Mobile Phones Gallery

இலவச மொபைல் வாங்கபோகும் வடஇந்தியர்கள்!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

இந்த திட்டம் நமது தமிழகத்தில் இருக்கும் 100 நாள் வேலை திட்டம் போல் இருக்கும் திட்டம் ஆகும்.

இதன் மூலம் அதில் வேலை செய்யும் அனைவரும் ரூ.100 விதம் தினசரி ஊழியமாக பெறுவார்கள்.

இந்த திட்டத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு தான் மொபைல் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எது எப்படியோ எலக்சன் சீக்கிரம் வருதுன்னு மட்டும் நல்ல தெரிதுன்னு நீங்க சொல்றது புரியுது நண்பா.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X