கூகுள் பிக்சல் எக்ஸ்எல் வாங்குவோர்க்கு கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இலவசம்.!

Written By:

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளன, இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்தும் அதிகமாக பயன்படுத்துவது இந்த ஸ்மார்ட்போன்கள் தான்.

தற்போது அறிவித்துள்ள இந்த ஆபர், பிக்சல் எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் வாங்குவோர்க்கு கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இலவசம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆபர் தற்போது அமெரிக்காவில் மட்டும் பயன்படும்விதமாக அமைந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்:

கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்:

தற்போது கூகுள் நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிக்சல் எக்ஸ்எல் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் 129டாலர்கள் மதிப்புள்ள ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இலவசம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆபர் சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே, மற்றும் (1440-2560) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் இதன் டிஸ்பிளே பயன்படுத்த அருமையாக இருக்கும்.

12.3 மெகா பிக்சல்:

12.3 மெகா பிக்சல்:

கூகிள் பிக்சல் எக்ஸ்எல் பின்புற கேமரா 12.3 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32/128 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது,இதனால் இக்கருவியின் விலைகளில் சில மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

கூகிள் பிக்சல் எக்ஸ்எல் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப் 820 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி :

பேட்டரி :

கூகிள் பிக்சல் எக்ஸ்எல் பொருத்தவரை 3800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Free Google Home smart speaker for those who buy Pixel XL : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot