பாக்ஸ்கான் கூட்டணியில் சர்பேஸ் போனைத் தயாரிக்கும் மைக்ரோசாப்ட்
oi
-Karthikeyan
By Karthikeyan

சாப்ட்வேர் உலகின் அரக்கனாக இருந்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் இயங்கு தளத்தில் தனது சொந்த போனை விரைவில் களமிறக்க இருப்பதாக வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. மேலும் இந்த போனுக்கு சர்பேஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் இந்த வதந்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வதந்திகளை மைக்ரோசாப்ட் இன்னும் உறுதி செய்யவில்லை.
அதற்குள் மைக்ரோசாப்ட் தனது சர்பேஸ் போனைத் தயாரிக்கும் வேலையை பாக்ஸ்கான் நிறுவனத்திடம் கொடுத்திருப்பதாக ஒரு புதிய வதந்தி இணைய தளங்களில் தற்போது உலா வருகிறது.
மேலும் சர்பேஸ் போனுக்கான ஆர்டரையும் பாக்ஸ்கானுக்கு மைக்ரோசாப்ட் அனுப்பி வைத்திருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சர்பேஸ் போன் விண்டோஸ் போன் 8 இயங்கு தளத்தில் வரும் என்று நம்பப்படுகிறது. மேலும் 2013 ஆம் ஆண்டு மத்தியில் இந்த போன் களத்தில் குதித்துவிடும் என்று தகவலும் வருகிறது.
ஆனால் மேற்சொன்ன தகவல்கள் அனைத்திற்கும் மைக்ரோசாப்ட் மற்றும் பாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்கள் உறுதிப்படுத்தவும் இல்லை மற்றும் மறுக்கவும் இல்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications