நோக்கியாவை பார்மேட் செய்ய

By Keerthi
|

நம்முடைய நோக்கியா மொபைலில் வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,

மொபைல் நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.

மொபைல் இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.

மொபைல் இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.

மொபைல் வழக்கத்துக்கு மாறாக லோடாக தொடங்கும்,

அடிக்கடிமொபைல் ஆப் ஆகி ஆன் ஆகும்

இது போன்ற பல பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கும்.இதற்கு Factory settings இனை Reset செய்தாலும் சரி ஆக மாட்டாது.அப்படி என்றால் என்ன செய்வது?உங்களுடைய Phone இனை Format செய்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை!

எச்சரிக்கை!இதை செய்வதனால் உங்களுடைய Phone இல் உள்ள Contacts, message, Applications போன்ற அனைத்தும் அழியும்.என்பதை தயவு செய்து கவணத்தில் கொள்ளவும்.

நோக்கியாவை பார்மேட் செய்ய

நோக்கியா இனை Format செய்வதற்கு 2 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு இலகுவாக தென்படுகிறோதோ அதை, தேவை ஏற்படும் போது மாத்திரம் செய்து பார்க்கவும் (அடிக்கடி செய்து பார்க்க வேண்டாம்)

உங்களுடைய Phone இனை Switch OFF செய்து கொள்ளுங்கள்.

3 மற்றும் Call Key இனை ஒரே நேரத்தில் அழுத்திக்கொண்டு, Phone இனை ON பன்னுங்கள் (சிறிது நேரத்திற்கு அப்படியே Key களை அழுத்திக்கொண்டு இருங்கள்.விடவேண்டாம்)

உங்களுடைய Phone Format செய்யப்படும் காத்திருக்கவும்.

முடிந்த பின் பாருங்கள்,எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உங்களுடைய Phone இயங்கிக்கொண்டிருக்கும்.

மேலே சொன்ன முறை உங்களுக்கு கடிணமாக இருந்தால் அல்லது உங்களுடைய Nokia Phone இற்கு மேலே சொன்ன முறை பொருந்தவில்லை என்றால் அல்லது உங்களிடம் இருப்பது நோக்கியா வின் டச் மொபைல் என்றால் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளவும்.

#7370# என்ற குறியீட்டை டைப்செய்யுங்கள்

அடுத்து Restore all original phone settings? phone will restart.என்ற செய்தி வரும் அதற்கு Yes கொடுங்கள்

உங்களுடைய Phone இன் security code கேட்கும், சரியாக கொடுங்கள் , சிறிது நேரத்தில் Format ஆகிவிடும்.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X