Home
Mobile

இது மொபைல் போன் தான், நம்புவதை தவிற வேறு வழியே இல்லை..!!

By Meganathan

இன்றைய ஸ்மார்ட்போன்கள் பிரான்டு இல்லாமல் இருந்தால் ஒரே மாதிரி தான் இருக்கும், இதை நன்கு ஆராய்ந்த ஷார்ப் நிறுவனம் பலரும் அலறும் வகையில் முடிவெடுத்திருப்பதோடு அதனை நிறைவேற்றவும் போகின்றது.

வழக்கமான மொபைல் போன் கருவிகளுக்கு உரிதான எவ்வித அறிகுறிகளும் இல்லாத ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ரோபோஹான்

ரோபோஹான்

ஷார்ப் நிறுவனம் தற்சமயம் தயாரித்து அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன் தான் ரோபோஹான்.

ரோபோட்

ரோபோட்

பார்க்க ரோபோட் போன்று காட்சியளிக்கும் இது உண்மையில் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்.

அம்சங்கள்

அம்சங்கள்

வழக்கமான ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

குரல்

குரல்

இந்த ரோபோஹான் ஸ்மார்ட்போனினை குரல் மூலமாகவே இயக்க முடியும்.

ப்ரோஜெக்டர்

ப்ரோஜெக்டர்

ரோபோஹான் ஸ்மார்ட்போனின் தலை பகுதியில் ப்ரோஜெக்டர் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எங்கும் பார்க்க முடியும்.

உயரம்

உயரம்

இந்த ஸ்மார்ட்போன் 20 செமீட்டர் உயரம் இருப்பதோடு இதில் 2 இன்ச் திரை மற்றும் 320*240 ரெசல்யூஷனும் கொண்டிருக்கின்றது.

பிராசஸர்

பிராசஸர்

ரோபோஹான் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

குறுந்கவல்

குறுந்கவல்

உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை படிப்பதோடு மீண்டும் பதிலையும் குரல் வடிவில் ஏற்று கொள்ளும்.

செல்பீ

செல்பீ

ரோபோஹான் மூலம் செல்பீ புகைப்படங்கள் எடுப்பதோடு க்ரூப் புகைப்படங்களையும் எடுத்து கொள்ள முடியும்.

பவுச்

பவுச்

இந்த ரோபோ போனினை எடுத்த செல்ல வசதியாக அந்நிறுவனம் பிரத்யேக பவுச் ஒன்றையும் வழங்கும் என கூறப்படுகின்றது.

விற்பனை

விற்பனை

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Forget the iPhone, check out this Japanese robot phone. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X