புதிய டியூவல் சிம் மொபைலை களமிறக்கியது ப்ளை மொபைல்ஸ்

இதில் 6.6 செ.மீ. திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் வெறும் 95 கிராம் இலகு எடை கொண்டது. இதனால் இந்த மொபைலை கையாள்வது மிகவும் எளிதான இருக்கும். அதோடு 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தைக் கொடுக்கிறது.
இந்த மொபைலில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறந்த புகைப்படத்தையும், வீடியோவையும் வழங்க முடியும். 799கேபி இன்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வைபை மூலம் நெட் வசதியினையும், புளூடூத் வசதியின் மூலம் தகவல் பரிமாற்றத்தையும் சுலபமாக செய்ய முடியும்.
இதில் யூஎஸ்பி மற்றும் ஜிபிஆர்எஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி பற்றிய எந்த கவலையும் இதில் இல்லை. ஏனென்றால் 1,500 எம்ஏச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளதால், தொடர்ந்து 15 மணி நேரம் டாக் டைமும் மற்றும் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் பெற முடியும். இந்த டியூவல் சிம் மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications