Home
Mobile

சிறகடித்து பறக்க ஓர் புதிய ஃப்ளை மொபைல்!

By Super

சிறகடித்து பறக்க ஓர் புதிய ஃப்ளை மொபைல்!
எளிதாக பயன்படுத்தும் வகையில் சில அரிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த அடிப்படையில் இ-210 என்ற புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைலை வெளியிட்டு இருக்கிறது ஃப்லை இருகிறது.

இதன் 2.4 இஞ்ச் எல்சிடி டிஎப்டி திரை வசதி கொண்டது. இதில் 240 X 320 திரை துல்லியத்தை கொடுக்கும். திரையில் எதையும் தெளிவாக பார்க்க இதன் திரை வசதி உதவும். இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் போதுமான துல்லியத்துடன் புகைப்படத்தினை வழங்கும். வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பெறலாம். இ-210 மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. இதனால் இந்த மொபைல் 2 நெட்வொர்க் வசதியினை கொடுக்கும்.

9எம்பி இன்டர்னல் மெமரியை கொடுக்கும் இ-210 மொபைலில் 16ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதன் பேட்டரி 950 எம்ஏஎச் 5 மணி நேரம் டாக் டைமையும், 250 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும்.

86 கிராம் எடை கொண்ட இந்த மொபைலை சுலபமாக கையாளலாம். தகவல்கள் பரிமாறி கொள்ளவும், பதிவேற்றம் செய்து கொள்ளவும் இதில் சிறந்த புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மிக நுட்பமாக செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைலின் விலையும் அனைவரும் எதிர் பார்க்கும் வண்ணம் இருக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X