புதிய ஃப்ளை மொபைல்... சிம்ப்ளி சூப்பர்!
oi
-Staff
By Super

இது 1.8 இஞ்ச் டிஎப்டி திரை வசதி கொண்டது. இந்த திரை நிச்சயம் சிறந்த துல்லியத்தை வழங்கும். ஏனென்றால் இது 1280 X 1024 பிக்ஸல் திரை துல்லியத்தினை தரும். இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படம், வீடியோ வசதி, டிஜிட்டல் சூம் போன்ற வசதிகளையும் பெற முடியும்.
ஆடியோ, வீடியோ ப்ளேயர், எப்எம் போன்ற பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் உள்ளது. இதனால் இனிமையான விஷயங்களை பார்த்தும் கேட்டும் மகிழலாம். இன்டர்நெட் வசதி பற்றிய கவலையும் இந்த மொபைலில் இல்லை. இதில் ஜிபிஆர்எஸ் வசதி உள்ளது.
ஸ்டான்டர்டு 1100 எம்ஏஎச் எல்-ஐ அயான் வி2.0 பேட்டரி 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் 168 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும். இத்தனை வசதிகளை வழங்கும் இந்த மொபைல் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications