பிகில் பறக்கும் தள்ளுபடிகள்: பிளிப்கார்டின் புத்தாண்டு அறிவிப்புகள்!

|

2019 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2020 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக பிளிப்கார்டில் பல்வேறு தள்ளுபடிகள் வரவேற்கப்படுகின்றன. இந்த விற்பனையானது டிசம்பர் 21-23 தேதிகளில் இந்த தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

10 சதவீத உடனடி தள்ளுபடிகள்

10 சதவீத உடனடி தள்ளுபடிகள்

பல்வேறு ஸ்மார்ட்போன்களில் கூடுதல் தள்ளுபடி சலுகைகள் மற்றும் விலை இல்லாத EMI விருப்பங்கள் பெருவதோடு. பிளிப்கார்ட் விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்டில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகள்

பிளிப்கார்டில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகள்

பிளிப்கார்ட் வெளியிட்ட பட்டியலின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் போனானது ரூ.34,449-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த போனானது 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் விற்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ் 9+ போனானது ரூ.37, 999-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போன் 34,999-க்கு விற்கப்படுகிறது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் பயணர்களுக்கு முக்கிய தகவல்: 2021 வரை கட்டண வசூலிப்பு தொடரும்- டிராய்ஜியோ, ஏர்டெல், வோடபோன் பயணர்களுக்கு முக்கிய தகவல்: 2021 வரை கட்டண வசூலிப்பு தொடரும்- டிராய்

சாம்சங் கேலக்ஸி சீரிஸ் போன்கள்

சாம்சங் கேலக்ஸி சீரிஸ் போன்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் போனை தொடர்ந்து, சாம்சங் கேலக்ஸி ஏ50 போனானது, 16,490-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போனானது தள்ளுபடி விலையில் சுமார் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ போன்களுக்கான தள்ளுபடி

ஓப்போ போன்களுக்கான தள்ளுபடி

ஓப்போ எஃப் 11 புரோ ரூ. 19,990 போனானது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மொபைல் போனானது ரூ.16,990-க்கு விற்கப்பட உள்ளது. அதேபோல் ஓப்போ ஏ 7 மொபைல் போனானது ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த மொபைல் போன் ரூ.9,990-க்கு விற்கப்படுகிறது. ஓப்போ எப் 11 போனானது ரூ.14,700-க்கு விற்கப்பட்டது. இந்த தள்ளுபடியின் மூலம் ரூ.12,990-க்கு விற்கப்பட உள்ளது.

கூகுள் பிக்சல் மொபைல்களுக்கு தள்ளுபடிகள்

கூகுள் பிக்சல் மொபைல்களுக்கு தள்ளுபடிகள்

கூகுள் பிக்சல் 3 ஏ எக்ஸ்எல் ரூ. 42,999 ஆகியவற்றை தள்ளுபடி விலையுடன் பட்டியலிட்டுள்ளது. முன்னதாக இந்த மொபைல் 34,999-க்கு விற்கப்பட்டது புத்தாண்டு தள்ளுபடியாக இந்த போன் 30,999-க்கு விற்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 3 போனானது ரூ. 49,999-க்கு பதிலாக ரூ. 42.999-க்கு விற்கப்படுகிறது.

ஹானர் போன்களுக்கு தள்ளுபடி

ஹானர் போன்களுக்கு தள்ளுபடி

ஹானர் 10 லைட் போனானது ரூ.8,499-க்கு பதிலாக ரூ.7.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஹானர் 9 என் போனானது ரூ.9,999-க்கு பதிலாக ரூ.8,999-க்கு விற்கப்பட்டு வருகிறது.

ஏர்டெல் அதிரடி: பல்வேறு சலுகையுடன் டிடிஎச்-க்கு ரூ.1,750 தள்ளுபடி அறிவிப்புஏர்டெல் அதிரடி: பல்வேறு சலுகையுடன் டிடிஎச்-க்கு ரூ.1,750 தள்ளுபடி அறிவிப்பு

பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்கள்

பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்கள்

ஆசஸ் மேக்ஸ் எம் 1 ஐ ரூ. 5,999, ஆசஸ் மேக்ஸ் புரோ எம் 1 ரூ. 7,999, மற்றும் ஆசஸ் 5 இசட் ரூ. 15.999-க்கு பட்ஜெட் விலையில் விற்கப்படுகிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 2, யூ ஏஸ், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி போனானது ரூ.5,199 மற்றும் ஜியோனி எஃப் 9 பிளஸ் ஆகியவைகளும் பிளிப்கார்டில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

நோ காஸ்ட் இஎம்ஐ வசதிகள்

நோ காஸ்ட் இஎம்ஐ வசதிகள்

சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ் ரூ.15,390-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ரூ.64,894-க்கு விற்கப்பட்டு வரும் ஐபோன் 11 மற்றும் ரூ.99,894-க்கு விற்கப்பட்டு வரும் ஐபோன் 11 ப்ரோ விலை இல்லாத இஎம்ஐ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு

அதுமட்டுமின்றி, ஆன்லைன் சந்தையில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வழங்கப்படும்.

Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Flipkart Year End Sale: These mobiles are getting discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X