Home
Mobile

SALE மிரள போகுது.. 10001mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிளிப்கார்ட் சூப்பர் சேவிங்ஸ் டீல் (Flipkart Super Saving Deal) என்னும் சிறப்பு விற்பனையில் ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 10001mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) மாடலும் தள்ளுபடியில் வருகிறது.

21 சதவீத தள்ளுபடியில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், யுபிஐ பரிவர்த்தனையில் ஆர்டர் செய்தால் நேரடியாக ரூ.2030 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.23,699 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கும் தள்ளுபடி கிடைக்கும்.

SALE மிரள போகுது.. 10001mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே!

ரியல்மி பி4 பவர் 5ஜி அம்சங்கள் (Realme P4 Power 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி15 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைத்துள்ளது. 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஸ்மூத் மோஷன், ப்ரோ லெவல் கிளாரிட்டி மற்றும் விவிட் எச்டிஆர் கலர்களுக்காக ஹைப்பர் விஷன்பிளஸ் ஏஐ (Hyper Vision+ AI Chip) கொண்டுள்ளது.

ஏஐ ஆல்வேஸ் ஆன் எச்டிஆர் (AI Always-On HDR), ஏஐ ஹைப்பர் மோஷன் (AI Hyper Motion), ஏஐ ஹைப்பர் கிளாரிட்டி (AI Hyper Clarity) உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏஐ ஹைப்பர் ஸ்டேபிள் ஃபிரேம் (AI Hyper Stable Frame) கிடைக்கிறது. 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) 4டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

மேலும், 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை இந்த டிஸ்பிளே கொடுத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி பிரைமரி கேமராவை இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி கொடுத்து உள்ளது.

2-ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (In-display Fingerprint) மற்றும் இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுத்துள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10001mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, 9.08 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை கொடுத்துள்ளது. டிரான்ஸ் ஆரஞ்சு, டிரான்ஸ் சில்வர் மற்றும் டிரான்ஸ் ப்ளூ ஆகிய மூன்று கலர்களில் இந்த ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Super Saving Deal Realme P4 Power 5G With 10001mAh Battery Available at 21 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X