ரூ.4 ஆயிரம் விலையை குறைத்து அதிர விட்ட போகோ எப்1.!
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 4 ஆயிரம் விலையை குறைத்து இரண்டு மாடல்களும் அதிர விட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை ஈர்த
சியோமி நிறுவனத்தின் படைப்பாக இருக்கின்றது. போகோ எப் 1 ஸ்மார்ட்போனாகவும் இந்தியாவில் தற்போது முன்னணி நிறுவனமாக விற்பனையாகி கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 4 ஆயிரம் விலையை குறைத்து இரண்டு மாடல்களும் அதிர விட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது.

பிளிப்கார்ட்டில் ஆப்பர்:
பிளிப்கார்ட்டில் வரும் 19ம் (இன்று ) தேதி முதல் 23ம் தேதி வரை மொபைல் பனோஷா ஆப்பர் இருக்கின்றது. இதையொட்டி இதில் சியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகின்றது.

சியோமி போகோ எப்1:
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாடல்களில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக ரூ.4 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது விற்பனையாகும் விலை:
6ஜி+64ஜிபி தற்போது ரூ.17,999 விற்பனையாகின்றது. 6ஜி +128ஜிபி வரை உள்ள ஸ்மார்ட்போன் ரூ.19,990 விற்பனையாகின்றது. மேலும் , டவுள் மெமரி ஸ்மார்ட்போன் ரூ, 20,999க்கும், 8ஜி மெமரியுள்ள ஸ்மார்ட்போன் ரூ.24,999க்கும் விற்பனையாகின்றது.

6.81 திரை அம்சம்:
இந்த ஸ்மார்ட்போன் 6.18 எப்ஹெச்டி டிஸ்பிளே வுடன் கொரிலா கிளாஷ் பாதுகாப்பு வசதியுடன் இருக்கின்றது. 845 புராசர்ஸ் ஸ்னாப்டிராகன், 4,000 எம்ஏஹெச் பேட்டரி, குயிக் சார்சர் 3.0, லிக்கியூடு கூகுள் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன.

20 எம்பி கேமரா:
செல்பி கேமராவுக்கு 20 எம்பி கேமராவாக இருக்கின்றது. மேலும், 12 எம்பி மற்றும் 5 எமப் டூயல் கேமராவும் இருக்கின்றது. இதில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், இன்பராரெட் பேஸ் அன்லாக், போகோ எப் 1 சி, லைட் வெர், ஆன்ட்ராய்டு பை, ரோஸ்ரெட், ஸ்டீல் புளு, கிராப்பைட் பிளாக், பெஷசல் கேவ்லர் எடிசன் உள்ளிட்ட மாடல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications