Home
Mobile

செய்கைனா இதுதான்.. ரூ.7,699-க்கு ஆரம்பம்.. பிளிப்கார்ட் சேலில் அடிமட்ட ரேட்ல போகோ போன்கள்.. எந்தெந்த மாடல்?

பிளிப்கார்ட் சாசா லேலே விற்பனையில் (Flipkart SASA LELE Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலையில் போகோ (POCO) போன்கள் கிடைக்கின்றன. இதில் போகோ சி75 5ஜி (POCO C75 5G), போகோ எம்7 5ஜி (POCO M7 5G), போகோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 PRO 5G), போகோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G), போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (POCO X7 PRO 5G) மாடல்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போகோ சி75 5ஜி விலை (POCO C75 5G Price): இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.7,699 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதேபோல ரூ.8,999 மார்கெட் விலை கொண்ட 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலானது இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.8,499 விலைக்கு கிடைக்கிறது.

செய்கைனா இதுதான்.. ரூ.7,699-க்கு ஆரம்பம்.. பிளிப்கார்ட் சேலில் போகோ!

போகோ எம்7 5ஜி விலை (POCO M7 5G Price): இந்த எம்7 போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.10,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,499 ஆகவும் இருக்கிறது. இப்போது, 6 ஜிபி ரேம் மாடலானது ரூ.9,499 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் மாடலானது ரூ.10,699 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

போகோ எம்7 ப்ரோ 5ஜி விலை (POCO M7 PRO 5G Price): இந்த போகோ ப்ரோ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.16,999 ஆகவும் உள்ளது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.12,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.14,999 ஆகவும் இருக்கிறது.

போகோ எக்ஸ்7 5ஜி விலை (POCO X7 5G Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.21,999 ஆக இருக்கிறது. இப்போது, வெறும் ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதேபோல ரூ.23,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது இப்போது வெறும் ரூ.18,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

போகோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி விலை (POCO X7 PRO 5G Price): இந்த ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.27,999 ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் சாசா லேலே விற்பனையில், ரூ.23,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரூ.29,999 விலை கொண்ட 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது இப்போது, ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டானது, நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. ஆகவே, பேங்க் கார்டுகள் தேவையில்லை. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி, ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இது கூடுதலாக உங்களுக்கு டிஸ்கவுண்ட்டை கொடுக்கும். ஆகவே, மேலும் மலிவான விலைக்கு மேற்கண்ட மாடல்களை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart SaSa LeLe Sale 2025 POCO C75 5G POCO M7 5G And POCO X7 5G Deals Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X