பிளிப்கார்ட் சாம்சங் டேஸ் சேல்: ரூ.12,000-வரை சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8,100-விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் கொண்டஇந்த ஸ்மார்ட்போனை 67,900-விலையில் வாங்க முடியும்.

|

பிளிப்கார்ட் சாம்சங் டேஸ் சேல் எனும் தலைப்பில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகை இன்று முதல் ஜனவரி 27-ம் தேதி வரை இருக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.12,000-வரை சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

மேலும் இப்போது அறிவிக்கப்பட்ட இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.64,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.12000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.52,900-ஆக உள்ளது. பின்பு இஎம்ஐ மற்றும் எக்சேஞ்ச் சலுகை இந்த ஸ்மார்ட்போனிற்கு
வழங்கப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி ஏ9:

சாம்சங் கேலக்ஸி ஏ9:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 39,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.33,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,100-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.5,100-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை 18,990-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனை ரூ.22,990-விலையிலும் வாங்க முடியும். பின்பு இந்த ஸ்மார்ட்போனுக்கு இஎம்ஐ மற்றும் எக்சேஞ்ச் வசதி கூட வழங்கப்பட்டுள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.

 சாம்சங் கேலக்ஸி நோட் 9:

சாம்சங் கேலக்ஸி நோட் 9:

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8,100-விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை 67,900-விலையில் வாங்க முடியும். அதேபோன்று 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை 84,900-விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Flipkart Samsung Days sale: Rs 12,000 discount on Galaxy Note 9 and more: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X