பிளிப்கார்ட் சேல் : லேனோவா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

By Prakash
|

தற்போது லேனோவா ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் வலைதளம் மூலம் அதிரடி ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் லேனோவா மொபைல் மாடல்களுக்கு அதிரடியாக விலைக் குறைப்பு செய்துள்ளது அந்நிறுவனம்.

மேலும் லெனோவா மொபைல் ஃபெஸ்ட் ஆபர் வரும் ஜூன் 28 புதன்கிழமை முடிவடைகிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது, கடந்த சில வாரங்களில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் விலை சற்று குறைந்துதான் வருகிறது. மேலும் இந்த மாதம் பல்வேறு மொபைல் மாடல்களின் விலைக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா வைப் கே 5 நோட்:

லெனோவா வைப் கே 5 நோட்:

லெனோவா வைப் கே 5 நோட் பொறுத்தமட்டில் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் இவை இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும். இதன் முந்தைய விலை ரூ.12,499ஆக இருந்தது, தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.10,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. 3ஜிபி ரேம் கொண்ட லெனோவா வைப் கே 5 நோட் விலைப் பொறுத்தமட்டில் தற்போது ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லெனோவா வைப் கே 5 பிளஸ்:

லெனோவா வைப் கே 5 பிளஸ்:

இக்கருவி தற்போது ரூ.7,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் இதன் முந்தைய விலை ரூ.8,499ஆக இருந்தது.

 லெனோவா  பி2:

லெனோவா பி2:

3ஜிபி ரேம் கொண்ட லெனோவா பி2 விலை தற்போது ரூ.12,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது, இதனுடைய முந்தைய விலை ரூ.16,999ஆக இருந்தது. மேலும் 4ஜிபி ரேம் கொண்ட லெனோவா பி2 விலை தற்போது 14,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

லெனோவா கே 6 பவர்:

லெனோவா கே 6 பவர்:

தற்போது 3ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே 6 பவர் பொறுத்தமட்டில் ரூ.8,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் 4ஜிபி ரேம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Sale on Lenovo Phones Brings Down Prices of K6 Power Vibe K5 Note ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X