பிளிப்கார்ட்டில் ரிபப்ளிக் டே சேல்- சாம்சங் போனுக்கு விலை குறைப்பு.!

பிளிப்கார்ட்டில் தற்போது ரிபப்ளிக் டே சேல் துவங்கியுள்ளது. இதனால் சாம்சங் ஸ்மார்ட்னுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 % உடனடியாக தள்ளு

|

பிளிப்கார்ட்டில் தற்போது ரிபப்ளிக் டே சேல் துவங்கியுள்ளது. இதனால் சாம்சங் ஸ்மார்ட்னுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 % உடனடியாக தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது. மேலும் எஸ்பிஐ கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வட்டியில்லாமல் இஎம்ஐ வசதியில் போனை வாங்க முடியும்.

பிளிப்கார்ட்டில் ரிபப்ளிக் டே சேல்- சாம்சங் போனுக்கு விலை குறைப்பு.!

இதில், சிறந்த எக்சேஞ் ஆப்பர்களும், கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. இதில் ரெட்மி, சியோமி, ஓப்போ எப் 9, போகோ எப்1 மற்றும் ஐ போன்களுக்கும் சிறந்த ஆப்பர் வழங்கப்படுகின்றது.

இதில் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ள சாம்சங் சாம்சங் ஸ்மார்ட்போன்களை காணலாம். இந்த தள்ளுபடி வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

- முன்பு ரூ.64,000 தற்போது தள்ளுபடியாக ரூ.52,000
-6.2இன்ச் அமோல்டு டிஸ்பிளே.
-6ஜிபி ரேம்/64/128/256ஜிபி மெமரியில் இருக்கின்றது.
-3500 எம்ஏஹெச் பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்:

-முன்பு ரூ.53,990 தற்போது தள்ளுபடியாக ரூ.34990 .
-6.2இன்ச் குவாடு ஹெச்டி டிஸ்பிளே.
-4ஜிபி ரேம்/64ஜிபி ரோம்.
-3500 எம்ஏஹெச் பேட்டரி.

 சாம்சங் கேலக்ஸி நோட்9:

சாம்சங் கேலக்ஸி நோட்9:

-முன்பு ரூ.73,600 தற்போது தள்ளுபடியாக ரூ.67,990.
-6.4 இன்ச் அமோல்டு இன்பினிட்டி திரை.
-ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
-4000 எம்ஏஹெச் பேட்டரி.

 சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7:

-முன்பு ரூ.25,600 தற்போது தள்ளுபடியாக ரூ.18,990.
-6 இன்ச் புள் ஹெச்டி சூப்பர் அமோல்டு திரை.
-ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ.
-3300 எம்ஏஹெச் பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி ஆன்6:

சாம்சங் கேலக்ஸி ஆன்6:

-முன்பு ரூ.15,490- தற்போது ரூ.9,990.
-ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ.
-3000 எம்ஏஹெச் பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

-முன்பு ரூ.49,900 தள்ளுபடியாக ரூ.30,990.
-5.8இன்ச் ஹெச்டி அமோல்டு திரை.
-4/6ஜி ரேம் உடன் 64ஜிபி/128 மெமரி.
-3000 எம்ஏஹெச் பேட்டரி.

Best Mobiles in India

English summary
flipkart republic day sale special discounts on samsung smartphones : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X