ரூ.5,999 முதல் புது போன்.. ஜன.19 வரை அள்ளிக்கோங்க.. Flipkart குடியரசு தின விற்பனை ஆரம்பம்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தின் 2025 இந்திய குடியரசு தின (2025 Republic Day Sale) விழா சிறப்பு விற்பனையான பிளிப்கார்ட் மோனுமென்டல் சேல் (Flipkart Monumental Sale) ஆனது இன்று (ஜனவரி 13 ஆம் தேதி) முதல் தொடங்கியது. ஒருவேளை நீங்கள் ஆபர் விலையில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால்.. இதுவே அதற்கான சிறந்த நேரமாகும்.
2025 ஜனவரி 19 ஆம் தேதி வரை நடக்கவுள்ள பிளிப்கார்ட்டின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையில் "வழக்கம் போல" மொபைல் போன்கள் மீது தான் "பிக்கஸ்ட் டிஸ்கவுண்ட்ஸ்" அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனையின் போது, உங்களால் வெறும் ரூ.5,999 முதல் புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் தள்ளு படி விலையில் வாங்க கிடைக்கின்றன என்கிற பட்டியல் இதோ:
போக்கோ சி61 (Poco C61): இது ரூ.8,999 க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி சி61 (Realme C61): இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,199 க்கு வாங்க கிடைக்கும்.
ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): இது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும்.
நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.
மோட்டோ எட்ஜ் 50 பியூஷன் (Moto Edge 50 Fusion): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G): இது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்.
சிஎம்எப் போன் 1 (CMF Phone 1): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.
விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): இது ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,249 க்கு வாங்க கிடைக்கும்.
மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G): இது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): இது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro): இது ரூ.46,999 க்கு பதிலாக ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra): இது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும்.
கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8): இது ரூ.82,999 க்கு பதிலாக ரூ.42,999 க்கு வாங்க கிடைக்கும்.
மோட்டோ எட்ஜ் 50 நியோ (Moto Edge 50 Neo): இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 12 Pro Plus 5G): இது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G): இது ரூ.36,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.
இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.15,249 க்கு வாங்க கிடைக்கும்.
போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G): இது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): இது ரூ.28,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): இது ரூ.15,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G): இது ரூ.26,999 க்கு பதிலாக ரூ.18,900 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








