Flipkart Realme Xtra Days Sale: ரியல்மி ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!
ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்கள் இப்போது Flipkart Realme Xtra Days Saleஎனும் தலைப்பில் சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது. இது தவிர இஎம்ஐ வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரியல்மி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும். எனவே பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி ஸ்மார்ட்போன்களை வாங்குவது இதுவே சரியான நேரம்.

ரியல்மி நார்சோ 10
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்தஸ்மார்ட்போன் மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த ஃபிளாஷ் விற்பனை ஜூன் 15 க்கு திட்டமிடப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 10ஏ
ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவேஇந்த ஸ்மார்ட்போன் மாடலை ரூ.8,499-விலையில் வாங்க முடியும். மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதி உள்ளிட்ட சில சலுகைகள்இந்த சாதனத்திற்கு வழங்கப்படுகிறது.

ரியல்மி 5 ப்ரோ
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்தஸ்மார்ட்போன் மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதி, தேர்வு செய்யப்பட்டவங்கி கார்டுகளைபயன்படுத்தினால் 5சதவிகிதம் கேஷ்பேக் சலுகை என பல்வேறு சிறப்பு சலுகைகள் இந்த ஸ்மார்ட்போன்
மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 5
ரியல்மி 5ஸ்மார்ட்போன் ஆனது 12எம்பி பிமைரி லென்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்மாடலுக்கு ரூ.1000-வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது,எனவே இந்த சாதனத்தை ரூ.11,999-விலையில் வாங்க முடியும்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகையும்,இஎம்ஐ வசதியும் கூட இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 2Pro
ரியல்மி 2Pro ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடலைரூ.13,990-க்கு வாங்க முடியும். மேலும் நோ காஸ்ட் இம்ஐ வசதி, உள்ளிட்ட சில சிறப்பு சலுகைகள் இந்த ஸ்மார்ட்போன்மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி2
ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன் மடாலைரூ.6,499-க்கு வாங்க முடியும். மேலும் மேலும் நோ காஸ்ட் இம்ஐ வசதி, உள்ளிட்ட சில சிறப்பு சலுகைகள் இந்த ஸ்மார்ட்போன்மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications