Home
Mobile

Flipkart Realme Days Sale: கம்மி விலையில் ரியல்மி ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் Flipkart Realme Days Sale எனும் தலைப்பில் அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 5-ம் தேதி முதல் ஜூலை 9-ம்

குறிப்பாக ஜூலை 5-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரியல்மி நார்சோ 20,ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி, ரியல்மி நார்சோ 30ஏ, ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி, ரியல்மி நார்சோ 20, ரியல்மி 7 ப்ரோ, ரியல்மி 8, ரியல்மி 8 ப்ரோ, ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி, ரியல்மி எக்ஸ்7 5ஜி உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி எக்ஸ்50 ப்ரோ (12ஜிபி ரேம்)

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ (12ஜிபி ரேம்)

12ஜிபி ரேம் கொண்ட எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு 35 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.47,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரூ.30,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 20 (4ஜிபி ரேம்)

ரியல்மி நார்சோ 20 (4ஜிபி ரேம்)

4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்திற்கு 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்7 5ஜி (6ஜிபி ரேம்)

ரியல்மி எக்ஸ்7 5ஜி (6ஜிபி ரேம்)

6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 18 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரூ.17,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி 7 ப்ரோ (6ஜிபி ரேம்)

ரியல்மி 7 ப்ரோ (6ஜிபி ரேம்)

6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.22,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்திற்கு 21 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 8 (8ஜிபி ரேம்)

ரியல்மி 8 (8ஜிபி ரேம்)

8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு 15 சதிவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் ரூ.15,999-க்கு வாங்க முடியும்.

ரியல்மி சி21 (3ஜிபி ரேம்)

ரியல்மி சி21 (3ஜிபி ரேம்)

3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி சி21 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.9,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.7,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்திற்கு 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 30 (6ஜிபி ரேம்)

ரியல்மி நார்சோ 30 (6ஜிபி ரேம்)

6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடலுக்கு 14 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு சலுகையின் மூலம் ரூ.14,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் (12ஜிபி ரேம்)

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் (12ஜிபி ரேம்)

12ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.32,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்புசலுகையின் மூலம் ரூ.29,999-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 9 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Realme Days Sale:Best Offers on Realme Smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X