ஆணட்ராய்டு நௌக்கட் ஸ்மார்ட்போன்களுக்கு ப்ளிப்கார்ட் அதிரடி தள்ளுபடி.!

|

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இயங்குகின்றன.

ப்ளிப்கார்ட் சலுகை: நௌக்கட் ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு.!

ஆண்ட்ராய்டு நௌக்கட் தற்சமயம் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கிடைக்கிறது.

சமீபத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் மற்றும் சியோமி எம்ஐ மேக்ஸ் 2 போன்ற மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் ஆண்ட்ராய்டு நௌக்கட் ஸ்மார்ட்போன்களுக்கு தலைசிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

நோக்கியா 3

நோக்கியா 3

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் தள்ளுபடி

உடேனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

 • 5.0 இன்ச் எச்டி 2.5டி ஸ்கல்ப்டெட் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்ப்ளே
 • 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
 • 2 ஜிபி ரேம்
 • 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
 • 8 எம்பி செல்பி கேமரா
 • 4ஜி வோல்ட்இ
 • 2650 எம்ஏஎச் பேட்டரி
 • மோட்டோ ஜி5 பிளஸ் (கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி)

  மோட்டோ ஜி5 பிளஸ் (கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி)

  உடேனே வாங்க கிளிக் செய்யவும்

  சிறப்பம்சங்கள்

  • 5.2 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
  • 3 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  • 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
  • 5 எம்பி செல்பி கேமரா
  • 4ஜி வோல்ட்இ
  • 3000 எம்ஏஎச் பேட்டரி
  • மோட்டோ சி பிளஸ்

   மோட்டோ சி பிளஸ்

   ரூ.6500 எக்சேஜ் சலுகை

   உடேனே வாங்க கிளிக் செய்யவும்

   சிறப்பம்சங்கள்

   • 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
   • 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
   • 2 ஜிபி ரேம்
   • 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
   • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
   • டூயல் சிம் ஸ்லாட்
   • 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
   • 2 எம்பி செல்பி கேமரா
   • 4ஜி வோல்ட்இ
   • 4000 எம்ஏஎச் பேட்டரி
   • சியோமி எம்ஐ மேக்ஸ் 2

    சியோமி எம்ஐ மேக்ஸ் 2

    வட்டியில்லா மாத தவணை முறை வசதி

    உடேனே வாங்க கிளிக் செய்யவும்

    சிறப்பம்சங்கள்

    • 6.44 இன்ச் புல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    • 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    • 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    • ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    • டூயல் சிம் ஸ்லாட்
    • 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
    • 5 எம்பி செல்பி கேமரா
    • 4ஜி வோல்ட்இ
    • 5300 எம்ஏஎச் பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

     சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

     வட்டியில்லா மாத தவணை முறை வசதி

     உடேனே வாங்க கிளிக் செய்யவும்

     சிறப்பம்சங்கள்

     • 5.7 இன்ச் புல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
     • மீடியாடெக் ஹீலியோ ஆக்டாகோர் பிராசஸர்
     • 4 ஜிபி ரேம்
     • 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
     • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
     • டூயல் சிம் ஸ்லாட்
     • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
     • 13 எம்பி செல்பி கேமரா
     • 4ஜி வோல்ட்இ
     • 3300 எம்ஏஎச் பேட்டரி
     • பானாசோனிக் பி55 மேக்ஸ்

      பானாசோனிக் பி55 மேக்ஸ்

      வட்டியில்லா மாத தவணை முறை வசதி

      உடேனே வாங்க கிளிக் செய்யவும்

      சிறப்பம்சங்கள்

      • 5.5 இன்ச் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
      • 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
      • 3 ஜிபி ரேம்
      • 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
      • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
      • டூயல் சிம் ஸ்லாட்
      • 13 எம்பி பிரைமரி கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
      • 5 எம்பி செல்பி கேமரா
      • 4ஜி வோல்ட்இ
      • 5000 எம்ஏஎச் பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ்

       சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ்

       வட்டியில்லா மாத தவணை முறை வசதி

       உடேனே வாங்க கிளிக் செய்யவும்

       சிறப்பம்சங்கள்

       • 5.7 இன்ச் புல் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
       • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
       • 4 ஜிபி ரேம்
       • 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
       • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
       • டூயல் சிம் ஸ்லாட்
       • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
       • 13 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
       • 4ஜி வோல்ட்இ
       • 3300 எம்ஏஎச் பேட்டரி
       • சான்சுயி ஹாரிசன் 2

        சான்சுயி ஹாரிசன் 2

        உடேனே வாங்க கிளிக் செய்யவும்

        சிறப்பம்சங்கள்

        • 5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
        • 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
        • 2 ஜிபி ரேம்
        • 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
        • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
        • டூயல் சிம் ஸ்லாட்
        • 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
        • 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
        • 4ஜி வோல்ட்இ
        • 2450 எம்ஏஎச் பேட்டரி
        • இன்டெக்ஸ் எலைட் இ7

         இன்டெக்ஸ் எலைட் இ7

         13 சதவிகிதம் தள்ளுபடி

         உடேனே வாங்க கிளிக் செய்யவும்

         சிறப்பம்சங்கள்

         • 5.2 இன்ச் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
         • 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
         • 3 ஜிபி ரேம்
         • 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
         • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
         • டூயல் சிம் ஸ்லாட்
         • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
         • 5 எம்பி செல்பி கேமரா
         • 4ஜி வோல்ட்இ
         • 4020 எம்ஏஎச் பேட்டரி
         • சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ

          சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ

          6 சதவிகிதம் தள்ளுபடி, கூடுதலாக ரூ.1400 தள்ளுபடி

          உடேனே வாங்க கிளிக் செய்யவும்

          சிறப்பம்சங்கள்

          • 5.5 இன்ச் புல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
          • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
          • 3 ஜிபி ரேம்
          • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
          • ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
          • டூயல் சிம் ஸ்லாட்
          • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
          • 13 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
          • 4ஜி வோல்ட்இ
          • 3600 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Here are the best offers that Flipkart is offering on select Android Nougat smartphones/mobiles.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X