ஜன.31 குள்ள வாங்கினா.. ரூ.6249க்கு 4G போன், ரூ.7999க்கு 5G போன்.. Flipkart-ல் சைலன்ட்-ஆ நடக்கும் ஸ்பெஷல் சேல்!
சக்கைபோடு போட்ட.. பிளிப்கார்ட்டின் (Flipkart) 2025 ஆம் ஆண்டுக்கான குடியரசு தின சிறப்பு விற்பனை முடிந்த கையோடு, மன்த் எண்ட் மொபைல் பெஸ்டிவல் என்கிற பெயரின் கீழ் இன்னொரு ஸ்பெஷல் சேல் சைலன்ட் ஆக நடந்து கொண்டிருக்கிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது பல்வேறு மொபைல் போன்கள் மீதான சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது..
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் இந்த மன்த் எண்ட் மொபைல் பெஸ்டிவல் விற்பனை (Month End Mobile Festival Sale) ஆனது இன்று (அதாவது ஜனவரி 27) தொடங்கி ஜனவரி 31 ஆம் தேதி வரையிலாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டடத்தில் நீங்கள் வெறும் ரூ.6249 முதல் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ரூ.7999 முதல் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

01. மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) - ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G): ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
03. சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE): ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9): ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (Poco X7 Pro 5G): ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
06. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. ரியல்மி 14 ப்ரோ சீரீஸ் 5ஜி (Realme 14 Pro Series 5G): ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G): ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது.
09. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (Apple iPhone 15 Plus): ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கிறது.
10. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Pro): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
11. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorla Edge 50 Neo): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12. ரியல்மி பி2 ப்ரோ (Realme P2 Pro): ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.
13. விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
14. சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus): ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.
15. மோட்டோ எட்ஜ் 50 (Moto Edge 50): ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
16. போக்கோ சி75 5ஜி (Poco C75 5G): ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
17. இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் (Infinix Note 40X): ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
18. சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,249 க்கு வாங்க கிடைக்கிறது.
ரூ.7999 க்கு கிடைக்கும் போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் HD+ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 50எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடனான 5160mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.
ரூ.6249 க்கு கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எப்05 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.7-இன்ச் HD+ டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி ரியர் கேமரா + 2எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது!


Click it and Unblock the Notifications








