Home
Mobile

பிளிப்கார்ட்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது ரூ.1000 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,பின்பு எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 10சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்

தற்சமயம் பிளிப்கார்ட் வலைதளத்தில் Flipkart Mobiles Bonanza என்ற தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு
மக்கள் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

பிளிப்கார்டில் வலைதளம் மூலம் நடைபெறும் இந்த சிறப்பு விறப்பனையில் ரியல்மி சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கும் இந்த அட்டகாசமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி1:

ரியல்மி சி1:

பிளிப்கார்ட் வலைதளத்தில் ரியல்மி சி1 ஸ்மார்ட்போனை இப்போது எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால்
10சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை
ரூ.7,999-ஆக உள்ளது.

ரியல்மி 2:

ரியல்மி 2:

பிளிப்கார்ட் வலைதளத்தில் ரியல்மி 2 ஸ்மார்ட்போனை இப்போது எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால்
10சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை ரூ.8,499 விலையில் அறிமுகம் செய்தது அந்நிறுவனம்.

ரியல்மி 2 ப்ரோ:

ரியல்மி 2 ப்ரோ:

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது ரூ.1000 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,பின்பு எஸ்பிஐ
வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 10சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் உண்மை விலையைப் பார்ப்போம்.

ரியல்மி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

ரியல்மி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் முழு எச்.டி உடன் கூடிய 19:9 விகித டியூ டிராப் நாட்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
- கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- ஸ்னாப் டிராகன் 660 சிப் செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் - 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 16 மெகா பிக்சல் கேமரா வுடன் கூடி 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை
- 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

ரியல்மி 2 ப்ரோ விலை:

ரியல்மி 2 ப்ரோ விலை:

- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,990
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,990
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,990

Best Mobiles in India

English summary
Flipkart Mobiles Bonanza: Realme offers discounts on Realme 2 Pro, Realme C1 and Realme 2: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X