சிறந்த போன்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவித்த பிளிப்கார்ட்.!
தலைசிறந்த ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுவதால், குறைந்த விலையில் பெற முடியும். இதில், ரியல்மி, சியோமி, மோட்டோரோலா, நோக்கியா உள்ளிட்ட மாடல்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
பிளிப்கார்ட்டில் மொபைல் பானான்சா சேல் துவங்கியுள்ளது. இதில் அனைத்து போன்களுக்கும் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடியானது வரும் 23ம் தேதி வரை நடக்கின்றது.

தலைசிறந்த ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுவதால், குறைந்த விலையில் பெற முடியும். இதில், ரியல்மி, சியோமி, மோட்டோரோலா, நோக்கியா உள்ளிட்ட மாடல்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
சிறந்த போன்கள் மற்றும் அதன் விவரங்கள் குறித்தும் காணலாம்.

ரியல்மி 2 புரோ:
ரியல்மி 2 புரோ 4ஜிபி ரேம் 64ஜிபி மெமரி ரூ.11,990. 8ஜிபி ரேம் 164ஜிபி மெமரி ரூ,13,999. 6ஜிபி ரேம் 64ஜிபி மெமரி ரூ.15,990.

சியோமி ரெட்மி நோட் 6 புரோ:
சியோமி ரெட்மி 6 புரோ ரூ,12,999 முதல் துவங்குகின்றது. மேலும் 4ஜிபி ரேம் 6ஜிபி மாடல் ரூ,15,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ரெட்மி நோட்7க்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அசூஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்2:
3ஜிபி ரேம் 32ஜிபி மெமரி ரூ.11,999. 6ஜிபி ரேம் 64ஜிபி மெமரி ரூ.13,999 ஆகும்.

மோட்டோரோலா ஒன்பவர்:
4ஜிபி ரேம் 64ஜி மெமரி ரூ,13,999 விற்பனை செய்யப்படுகின்றது.

நோக்கியா 6.1 பிளஸ்:
4ஜிபி ரேம் 64ஜிபி மெமரி ரூ.13,999க் விற்பனை செய்யப்படுகின்றது.

கூடுதல் தள்ளுபடி:
ஆக்ஸிஸ்பேங் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications