Home
Mobile

ஸ்மார்ட்போன்களுக்கு தெறிக்கவிடும் தள்ளுபடியை அறிவித்த பிளிப்கார்ட்.!

இந்த தள்ளுபடி நேற்று (25ம் தேதி) முதல் வரும் 28ம் தேதி வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. மேலும், ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, ஆக்ஸிஸ் வங்கி கார்டுளுக்கு 5 % தள்ளுபடியும், இஎம்ஐ, எக்ஸ்சேஞ் மூலம்

பிளிப்கார்ட் தற்போது மொபைல் பான்னான்சா சேல் என்ற பெயரில் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இதில் போகோ எப்1 சென்போன் 5இசெட், ஹானர் 10 லைட், கேலக்ஸி நோட் 8 உள்ளிட்ட ஏராளமான ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு தெறிக்கவிடும் தள்ளுபடியை அறிவித்த பிளிப்கார்ட்.!

இந்த தள்ளுபடி நேற்று (25ம் தேதி) முதல் வரும் 28ம் தேதி வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

மேலும், ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, ஆக்ஸிஸ் வங்கி கார்டுளுக்கு 5 % தள்ளுபடியும், இஎம்ஐ, எக்ஸ்சேஞ் மூலம் வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது.

சென்போன் மேக்ஸ் எம்2:

சென்போன் மேக்ஸ் எம்2:

3ஜிபி ரேம், 32ஜிபி எஸ்டிகார்டை பயன்படுத்தலாம். குவால்காம் 632 எஸ்ஓசி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் 632 எஸ்ஓசி உடைய இந்த போன் ரூ.7999 ஆகும்.

சென்போன் 5இசெட்:

சென்போன் 5இசெட்:

சென்போன் 5 இசெட்களுக்கு ரூ.3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சென்போன் லைட் எல் 1க்கு ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சென்போன் மேக்ஸ் எம்1 உள்ளிட்ட போன்களுக்கும் பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி போகோ எப்:

சியோமி போகோ எப்:

6ஜிபி/128ஜிபி ஸ்மார்ட்போன்களுக்கு போகோ ஸ்மார்ட்போன் ரூ,20,999 விற்பனை செய்யப்படுகின்றது. 64ஜிபி ரேம் உடைய ஸ்மார்ட்போன் ரூ,19,999 விற்பனை செய்யப்படுகின்றது.

 ரெட்மி 6:

ரெட்மி 6:

சியோமி 6க்கும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இ 3ஜி ரேம் 32 ஜிபி மெமரி உடைய ஸ்மார்ட்போன் ரூ,7,499 ஆகும்.

ஹானர் 9என்:

ஹானர் 9என்:

ஹானர் 9 என் ஸ்மார்ட்போன் ரூ,84999 விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 3ஜிபி ரேம் 32ஜிபி மெமரி உள்ளிட்டவை உள்ளன.

 ஹானர் 10 லைட்:

ஹானர் 10 லைட்:

ஹானர் 10 லைட் க்ரின் 710 எஸ்சி, ரூ.11,999 ஆகும். 3ஜிபி 32ஜிபி மெமரி உள்ளிட்டவை இருக்கின்றன. இதில் 6.2 இன்ச் டிஸ்பிளே 3400 எம்ஏஹெச்பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.

கேலக்ஸி எஸ்8, நோட்8:

கேலக்ஸி எஸ்8, நோட்8:

பிளிப்கார்ட் இந்த இரண்டு போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் கேலக்ஸி நோட் 8 ரூ,36,990க்கு விற்பனை செய்கின்றது. மேலும், கேலக்ஸி எஸ்8 ரூ,29,990. சாம்சங் கேலக்ஸி எக்ஸிநோஸ் 8895 எக்ஸிநோஸ் 8895 ஆக்டோகோர் சிப்செட் 6ஜிகபி ரேம் 256ஜிபி மெமரி ஆகும்.

Best Mobiles in India

English summary
flipkart mobile bonanza sale offers discounts on poco f1 zenfone 5z honor 10 lite galaxy note8 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X