ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்

|

இந்திய சந்தையில் விற்பனையாகும் மொபைல் போன்களில், மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாலும், மைக்ரோ மேகஸ் நிறுவனம் பாரத் போன்ற புது மாடல் மொபைல்களை அறிமுகம் செய்தும், எல்இடி டிவி போன்றவைகளை அடுத்தடுத்து களமிறக்கி சந்தையில் தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறது.

ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர்- பிளிப் கார்ட்டில் அதிரடி அறிவிப்பு

இந்த நிலையில், மைக்ரோ மேக்ஸ் தினம் என்ற பெயரில் பிலிப் கார்ட் நிறுவனத்தில் மைக்ரோ மேக்ஸ் வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர்களானது நவம்பர் 11 முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ மேக்ஸ் இன்பினிட்டி N12- 55% டிஸ்கவுன்ட்

ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர்- பிளிப் கார்ட்டில் அதிரடி அறிவிப்பு

3ஜிபி ரேம், 32 ஜிபி ரோம், 6.9 இன்ச் டிஸ்பிளே, 13 எம்பி+5 எம்பி ரியர் கேமரா, 16 எம்.பி செல்ஃபி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி பவர்

மைக்ரோ மேக்ஸ் எவோக் டூயல் நோட்(Evok dual note) - 56% டிஸ்கவுன்ட்

ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர்- பிளிப் கார்ட்டில் அதிரடி அறிவிப்பு

5.5 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 32 ஜிபி ரோம் பவருடன் 3/4 ஜிபி ரேம், 13எம்.பி+5 எம்.பி டூயல் ரியர் கேமரா, பிளாஷ் லைட் வசதி கொண்ட 5 எம்.பி செல்பி கேமரா, 3000 எம்ஏஹெச் பேட்டரி பவர்

மைக்ரோ மேகஸ் டூயல் 4(dual 4)-70% டிஸ்கவுன்ட்

ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர்- பிளிப் கார்ட்டில் அதிரடி அறிவிப்பு

4 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம், 5.2 இன்ச் டிஸ்பிளே, 13 எம்.பி ரியர் கேமரா, 13 எம்.பி செல்ஃபி கேமரா, 2730 எம்ஏஹெச் பேட்டரி

மைக்ரோ மேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ்- 49% டிஸ்கவுன்ட்

ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர்- பிளிப் கார்ட்டில் அதிரடி அறிவிப்பு

3 ஜிபி ரேம், 32 ஜிபி ரோம், 5.7 இன்ச் டிஸ்பிளே, 13 எம்பி ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி

மைக்ரோ மேக்ஸ் 40 இன்ச் டிவி- 62% டிஸ்கவுன்ட்

ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர்- பிளிப் கார்ட்டில் அதிரடி அறிவிப்பு

1920*1080 பிக்ஸல் ஹெச்.டி, 20 வாட்ஸ்ஸ்பீக்கர், யுஎஸ்பி வசதி

மைக்ரோ மேக்ஸ் 32 இன்ச் டிவி- 52% டிஸ்கவுன்ட்

ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர்- பிளிப் கார்ட்டில் அதிரடி அறிவிப்பு

1366*768 பிக்ஸல் ஹெச்.டி, 24 வாட்ஸ் ஸ்பீக்கர், யுஎஸ்பி வசதி

இதேபோல் பல்வேறு வகையான மொபைல் போன்களுக்கும், டிவிகளுக்கும் அதிரடி ஆஃபர்களை மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிளிப்கார்ட்டும் ஏணைய ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் மொபைல் வாங்குபவர்களுக்கு 5 % கேஷ்பேக், எக்ஸ்சேஞ் ஆஃபர்கள், முன்பணம் இல்லா தவணை என பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
flipkart micromax days sale discounts offers on smartphones. If you are planning to buy micromax smartphone, tv or other appliances this is the right time to check flipkart micromax day.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X