Just In
- 4 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 8 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 8 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 10 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
நானும் பொது குழு உறுப்பினர்.. அதிமுக வேட்பாளருக்கான சுற்றறிக்கை கிடைக்கவில்லை- மைத்ரேயன் ஆதங்கம்
- Movies
எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்.. ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Sports
இந்திய அணியை பலப்படுத்தனும்..இதுக்காக ஸ்பெஷல் பயிற்சி தருகிறோம்..குறை குறித்து பேசிய ராகுல் டிராவிட்
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
POCO C31 போனை இலவசமாக வழங்கும் பிளிப்கார்ட்: ஒன்னுமே வேணாம் உள்ள வந்தா மட்டும் போதும்.!
சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்து வரும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் போக்கோவும் பிரதான ஒன்று. போக்கோ ஸ்மார்ட்போனுக்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் போக்கோ நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் POCO சி31.

பிளிப்கார்ட் தள்ளுபடி
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒருபுறம் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க மறுபுறம் ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப் போட்டு ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட கேட்ஜெட்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் முன்னணி விற்பனை தளங்களாக இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகும். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களும் போட்டிப்போட்டு தள்ளுபடிகளை வழங்குகிறது. இதில் பிளிப்கார்ட் ஒருபடி மேலே சென்று போக்கோ ஸ்மார்ட்போனை இலவசமாக பெறுவதற்கான வழிகளை அறிவித்திருக்கிறது.

41 சதவீதம் தள்ளுபடி
POCO சி31 ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் இல் ரூ.6,499 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் 41 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை ரூ.4500 என்ற தள்ளுபடியுடன் பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

கூடுதல் தள்ளுபடி
பிளிப்கார்ட்டில் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் ரூ.6499 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் சலுகையை பயன்படுத்தினால் இந்த போனை இலவசமாகவே வாங்கலாம். அதாவது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் கூடுதலாக 10% தள்ளுபடி கிடைக்கிறது. அப்படி என்றாலும் எப்படி இலவசமாக கிடைக்கும் என கேள்வி வரலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகை
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இந்த போனுக்கு ரூ.5950 வரை சேமிக்கலாம். அதன்படி இந்த போனை எந்தவித பணமும் இல்லாத நிலையில் இலவசத்துக்கு இணையாக வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகை என்பது நீங்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்மார்ட்போனின் நிலைக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீடித்த பேட்டரி ஆயுள்
போகோ சி31 ஸ்மார்ட்போனானது பாலிகார்பனேட் பின்புற கேஸ் மற்றும் இரண்டு டோன் கொண்ட பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஷாடோவ் க்ரே மற்றும் ராயல் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

போகோ சி31 அம்சங்கள்
போகோ சி31 ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் எச்டி பிளஸ் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உடன் 20: 9 விகித விகிதம் மற்றும் TUV ரெய்ன்லாண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் கொண்டுள்ளது. இது மீடியா டெக் ஹீலியோ G35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 512 ஜிபி வரை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

5,000 எம்ஏஎச் பேட்டரி
Poco C31 ஆனது 13 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் இரண்டு பின்புற கேமரா அமைப்பையும், டூயல் 2 மெகாபிக்சல் கூடுதல் கேமராக்களையும் கொண்டுள்ளது. கேமரா அம்சங்களில் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ், எச்டிஆர், ஏஐ போர்ட்ரெய்ட் மோட், முக அங்கீகாரம், ஏஐ சீன் டிடெக்ஷன், மற்றும் நைட் மோடு ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனின் முன் பக்கம் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. போகோ சி31 ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஃபேஸ் அன்லாக் ஆதரவு
540 மணிநேர ஸ்டான்பை நேரம், 30 மணிநேர இ-லேர்னிங், 34 மணிநேர VoLTE அழைப்பு, 10 மணிநேர கேமிங் மற்றும் 91 மணிநேர இசை பின்னணி என பேட்டரி ஆயுள் நீடிக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவும் இதில் உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470