Home
Mobile

ரூ.1,299 விலையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்குவது எப்படி?

பிளிப்கார்ட் பேஸ்டிவ் தமாக்கா சேல்ஸ் விற்பனையில் க்ஸியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ நம்ப முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பிளிப்கார்ட் பேஸ்டிவ் தமாக்கா சேல்ஸ் விற்பனையில் க்ஸியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ நம்ப முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம் பல பொருட்களுக்கு பல விதமான சலுகையை வழங்கியுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, இந்திய சந்தையில் ரூ.14,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது இந்த விழாக்கால விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்த அரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன் வெறும் ரூ.12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 5 ப்ரோ வெறும் ரூ.1,299

ரெட்மி நோட் 5 ப்ரோ வெறும் ரூ.1,299

இந்திய ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கென்று சியோமி நிறுவனம், சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னை வெறும் ரூ.1,299 க்கு விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இந்த சலுகையை அறிமுகம் செய்துள்ளது, இருந்தாலும் இது நல்ல சலுகை தான்.

சிறப்பு எக்ஸ்சேஞ் சலுகை

சிறப்பு எக்ஸ்சேஞ் சலுகை

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, 4 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட் போன், இந்த பிளிப்கார்ட் பேஸ்டிவ் தமாக்கா சேல்ஸ் விற்பனையில் சிறப்பு எக்ஸ்சேஞ் சலுகையில் ரூ.11,700 குறைக்கப்பட்டு வெறும் ரூ.1,299 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சலுகை நிபந்தனை

சலுகை நிபந்தனை

இந்த எக்ஸ்சேஞ் சலுகை குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் போன்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒனேபிள்ஸ், சியோமி, ஆப்பிள் ஸ்மார்ட் போன்களுக்கு அதிக எக்ஸ்சேஞ் விலை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 5.99' இன்ச் உடன் கூடிய 2160x1080 பிக்சல் கொண்ட புல் எச்.டி. பிளஸ் 18:9 விகித 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் சேமிப்பு நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் உடன் கூடிய MIUI 9 இயங்குதளம்
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
- 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Flipkart Festive Dhamaka Days Bumper Diwali deal Your chance to get Redmi Note 5 Pro : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X