பிளிப்கார்ட் டீரீம் போன் சேல் : அதிரடி விலைக் குறைப்பு & சலுகைகள்.!

By Prakash
|

இந்தியாவில் தற்போது பிளிப்கார்ட் வழியாக பல்வேறு மொபைல் மாடல்களுக்கு விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆபர் ஜூன் 22 முதல் ஜூன் 24 வரைமட்டுமே அமைந்துள்ளது

ஐபோன் 6எஸ், ஐபோன் 6, ஐபோன் 7, கூகுள் பிக்சல், மோட்டோ எக்ஸ் பிளே, போன்ற பல்வேறு மொபைல் மாடல்களுக்கு சிறப்பு அதிரடி ஆபர் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த சிறப்பு ஆபர்களை பெறமுடியும்.

 ஐபோன் 6எஸ்:

ஐபோன் 6எஸ்:

ஐபோன் 6எஸ் பொறுத்தமட்டில் தற்போது 31சதவீதம் வரை விலைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32ஜிபி மெமரி கொண்ட இந்த மெபைல் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும். இதன் முந்தைய விலை ரூ.47,000ஆக இருந்தது, தற்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.32,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் இவற்றில் இஎம்ஐ வசதி செய்து தரப்பட்டுள்ளது

ஐபோன் 6:

ஐபோன் 6:

இக்கருவிக்கு 15சதவீதம் வரை விலைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் முந்தைய விலை ரூ.30,700ஆக இருந்தது.தற்போது விலைக் குறைக்கப்பட்டு 25,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

ஐபோன் 7 பொறுத்தமட்டில் 29 சதவீதம் வரை விலைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் பல்வேறு இஎம்ஐ வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவற்றில் பல்வேறு விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கூகுள் பிக்சல்:

கூகுள் பிக்சல்:

32ஜிபி கொண்ட கூகுள் பிக்சலின் முந்தைய விலை ரூ.57,000ஆக இருந்தது, தற்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.39,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் இத்துடன் இஎம்ஐ வசதி செய்து தரப்பட்டுள்ளது.

 கூகுள் பிக்சல் எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் எக்ஸ்எல தற்போது ரூ.58,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் இதனுடைய முந்தைய விலை ரூ.76,000ஆக இருந்தது. மேலும் இவற்றில் பல்வேறு இஎம்ஐ வசதி செய்து தரப்பட்டுள்ளது

மோட்டோ எக்ஸ் பிளே:

மோட்டோ எக்ஸ் பிளே:

மோட்டோ எக்ஸ் பிளேவில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதனுடைய முந்தைய விலை ரூ.18,499 ஆக இருந்தது, தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.13,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் மோட்டோ இசெட் என்ற ஸ்மார்ட்போனுக்கு பல்வேறு சிறப்பு ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Dream Phone sale; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X