ப்ளிப்கார்ட் வெளியிட்ட பிரம்மாண்டமான புது டேப்லட் இதுதான்...!

Posted By:

ஆன்லைன் ஷாப்பிங் தளமான ப்ளிப்கார்ட் தற்போது புதிதாக டேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெயர் Digiflip Pro XT712 என்பதாகும்.

இந்த டேப்லட்டின் விலை ரூ.9,999 ஆகும் இதோ அந்த டேப்லட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்ப்போம் வாங்க.

7 இன்ச்சில் வெளியாகியுள்ள இந்த டேப்லட்டில் ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் ஓ.எஸ் உள்ளது மேலும் இது டூயல் சிம் டேப்லட் ஆகும்.

இதில் 5MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டு இந்த டேப்லட் வெளிவருகின்றது தற்போது.

மேலும் 16GB க்கு இன்பில்ட் மெமரியும் இந்த டேப்லட்டில் உள்ளது 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது.

இதில் 1.3 GHz க்கு குவாட் கோர் பிராஸஸர் உள்ளது மற்றும் இதன் பேட்டரி திறன் 3000mAh ஆகும் இதோ அந்த டேப்லட்டை பற்றி மேலும் சில....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டேப்லட்

#1

டேப்லட்டின் அழகிய தோற்றம் இதுதாங்க

வீடியோ

#2

7 இன்ச்சிலி இந்த டேப்லட் இருப்பதால் வீடியோக்களை நாம் அருமையாக பார்க்க முடியும்

கேமரா

#3

5MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் இந்த டேப்லட்டில் இருக்கின்றது

ஸ்லிம்

#4

இது ஸ்லிம்மான டேப்லட் ஆகும்

#5

இதோ அந்த டேப்லட்டின் வீடியோவை பாருங்கள் இங்கே

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot