Home
Mobile

வரலாறு காணாத விலை குறைப்பு.. Flipkart-ல் பிச்சிகிட்டு பறக்கும் ஆர்டர்கள்.. என்னென்ன OFFER? இதோ FULL லிஸ்ட்!

பிளிப்கார்ட்டின் பிக் இயர் எண்ட் சேல் (Flipkart Big Year End Sale) தற்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Plus Members) மட்டுமே கிடைத்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் தற்போது அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடக்கவுள்ள பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் விற்பனையின்கீழ், மொபைல் போன்கள் மீது முன் எப்போதும் காணாத சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலை குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என்னென்ன மிட்-ரேன்ஜ், பிரீமியம், பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மீது ஆஃபர் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

Flipkart-ல் பிச்சிகிட்டு பறக்கும் ஆர்டர்கள்.. என்னென்ன OFFER?

மிட்-ரேன்ஜ் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆஃபர்கள்: மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) ரூ.34999 க்கு பதிலாக ரூ.25499 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ16999 க்கு பதிலாக ரூ.14999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் எஸ்21 எப்இ 5ஜி 2023 மாடல் (Samsung S21 FE 5G 2023) ரூ.69999 க்கு பதிலாக ரூ.29999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) மாடலானது ரூ.69900 க்கு பதிலாக ரூ.57999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல விவோ டி2எக்ஸ் 5ஜி (Vivo T2x 5G) ஸ்மார்ட்போன் ரூ.17999 க்கு பதிலாக ரூ.11999 க்கு வாங்க கிடைக்கிறது.

Flipkart-ல் பிச்சிகிட்டு பறக்கும் ஆர்டர்கள்.. என்னென்ன OFFER?

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி (Samsung Galaxy S22 5G) ரூ.85999 க்கு பதிலாக வெறும் ரூ.37999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலானது ரூ179900 க்கு பதிலாக வெறும் ரூ.64999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் ஆனது அதன் அறிமுக விலையான ரூ.59999 க்கு பதிலாக ரூ.34999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) ரூ.25999 க்கு பதிலாக ரூ.21999 க்கு வாங்க கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) ஸ்மார்ட்போன் ரூ.43999 க்கு பதிலாக ரூ.32999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.34999 க்கு பதிலாக வெறும் ரூ.24499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Flipkart-ல் பிச்சிகிட்டு பறக்கும் ஆர்டர்கள்.. என்னென்ன OFFER?

விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G) ரூ.26999 க்கு பதிலாக ரூ.21999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல இன்பினிக்ஸ் ஸீரோ 30 5ஜி (Infinix Zero 30 5G) ஸ்மார்ட்போன் ரூ.27999 க்கு பதிலாக ரூ.21999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் மீதான ஆஃபர்கள்: ரெட்மி 12 (Redmi 12) ஸ்மார்ட்போன் ரூ.14999 க்கு பதிலாக ரூ.9999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி சி51 (Realme C51) மாடலானது ரூ.10999 க்கு பதிலாக ரூ.8999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7) ரூ.10999 க்கு பதிலாக வெறும் ரூ.6249 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்04 (Samsung Galaxy F04) ஸ்மார்ட்போன் ரூ.11499 க்கு பதிலாக ரூ.6499 க்கு வாங்க கிடைக்கிறது. போகோ சிச் 5 (Poco C55) ரூ13999 க்கு பதிலாக ரூ.7499 க்கு பட்டியலிடப்படட்டுள்ளது. போக்கோ சி51 (Poco C51) ரூ.9999 க்கு பதிலாக ரூ.5499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசியாக இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ (Infinix Hot 30i) ரூ.11999 க்கு பதிலாக ரூ.7149 க்கும், மோட்டோ ஜி14 (Moto G14) ரூ.12999 க்கு பதிலாக ரூ.7499 க்கும், ரெட்மி 12சி (Redmi 12C) ரூ.13999 க்கு பதிலாக ரூ.7299 க்கும் மற்றும் மோட்டோ இ13 (Moto e13) ரூ.9999 க்கும் ரூ.6499 க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Year End Sale 2023 Top Deals Best Offers Premium Mid Range Budget Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X