Home
Mobile

டிசம்பர் 1 சரியான நாள்: செல்போன், டிவி முதல் மிக்ஸி வரை அட்டகாச தள்ளுபடி!

பிளிப்கார்ட் நிறுவனம் பிக் ஷாப்பிங் தினமாக அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் செல்போன், லேப்டாப், டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் அட்டகாச தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த விவரம் குறித்து பார்க்கலாம்.

டிசம்பர் 1 ஆம் தேதி ஆஃபர்கள் தொடக்கம்

டிசம்பர் 1 ஆம் தேதி ஆஃபர்கள் தொடக்கம்

பிளிப்கார்ட் நிறுவனம் டிசம்பர் 1 முதல் 5 ஆம் தேதிவரை அட்டகாச தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதில் 75 சதவீதம் வரை பொருட்களுக்கு ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கேஷ்பேக் ஆபர்கள், இ.எம்.ஐ சலுகைகள் என பல்வேறு வகையான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 2 ப்ரோ:

ரியல்மி 2 ப்ரோ:

ரியல்மி 2 ப்ரோ போனானது 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வசதி கொண்டது. இதில் பின்புறத்தில் 16 எம்பி மற்றும் 2 எம்பி கேமராவும், முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவும் கொண்டது. இந்த போனின் விலையானது ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த தள்ளுபடி தினத்தில் 35% ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9

சாம்சங் கேலக்ஸி எஸ்9

சாம்சங் கேலக்ஸி எஸ்9 போனானது 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டது. இதில் 12 எம் பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி முன்புற கேமரா வசதி உள்ளது. இந்த போனானது ரூ.62,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த போனானது 52% தள்ளுபடியில் சுமார் ரூ.29,999-க்கு விற்கப்படுகிறது.

ஓப்போ எஃப் 11

ஓப்போ எஃப் 11

இந்த போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டது. இதில் 48 எம்பி மற்றும் 5 எம்பி பின்புற கேமராவும் 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. இந்த போனின் விலையானது ரூ.21,990-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போனிற்கு 36% ஆஃபர்கள் வழங்கப்பட்டு ரூ.13,990-க்கு விற்கப்படுகிறது.

ஓப்போ ஏ3எஸ்

ஓப்போ ஏ3எஸ்

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதிக் கொண்ட இந்த போனானது 13 எம்.பி மற்றும் 2 எம்பி பின்புற கேமரா வசதி கொண்டுள்ளது. அதோடு 8 எம்பி செல்பி கேமரா வசதியும் கொண்டுள்ளது. இந்த போனானது ரூ.11,990-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது 41% ஆஃபர்கள் வழங்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்கப்படுகிறது.

ஹானர் 10 லைட்

ஹானர் 10 லைட்

ஹானர் 10 லைட் போனானது 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது. 13 எம்பி மற்றும் 2 எம்பி பின்புற கேமரா வசதி கொண்டுள்ளது. 24 எம்பி செல்பி கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த போன் ரூ.13,999-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது 39% ஆபர்கள் அறிவிக்கப்பட்டு ரூ.8,499-க்கு விற்கப்படுகிறது.

ஹானர் 8சி

ஹானர் 8சி

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டது. இந்த போனில் 13 எம்பி மற்றும் 2 எம்பி பின்புற கேமரா வசதி கொண்டுள்ளது. அதோடு 8 எம்பி செல்பி கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த போன் ரூ.14,999-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போன் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 நோக்கியா 6.1 பிளஸ்

நோக்கியா 6.1 பிளஸ்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியும் கொண்டுள்ளது. இந்த போனில் 16 எம்பி மற்றும் 5 எம்பி பின்புற கேமரா வசதி கொண்டுள்ளது. அதோடு 16 எம்பி செல்பி கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. அதோடு, இந்த போனில் ரூ.17,600-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு ரூ.8,999 விற்கப்படுகிறது.

சாம்சங் சூப்பர் 6, எல்இடி ஸ்மார்ட் டிவி

சாம்சங் சூப்பர் 6, எல்இடி ஸ்மார்ட் டிவி

சாம்சங் சூப்பர் 6 டிவியானது 3840*2160 அல்ட்ரா ஹெச்டி வசதி கொண்டுள்ளது. அதோடு 20 வாட்ஸ் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பொறுத்தப்பட்ட டிவியானது ரூ.66,900-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த போனானது தற்போது 44% ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு ரூ.36,999-க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பொருட்களுக்கு ஆஃபர்கள் அறிவிப்பு

பல்வேறு பொருட்களுக்கு ஆஃபர்கள் அறிவிப்பு

இதுமட்டுமின்றி பல்வேறு செல்போன்கள், லேப்டாப்கள், டிவிகள், மிக்ஸிகள் என ஏராளமான வீட்டு உபயோக பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Shopping Days Sale Starts On December 1 With Great Discounts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X