Home
Mobile

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2021: புதிய ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.!

பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வரும் ஜனவரி 20 முதல் Big Saving Days sale என்கிற சிறப்பு விற்பனையை நடத்தவுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

விற்பனைக்கு நடைபெறுவதற்கு

மேலும் இந்த சிறப்பு விற்பனைக்கு நடைபெறுவதற்கு பிளிப்கார்ட் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து அனைத்து தயாரிப்புகளுக்கும் 10% உடனடி
தள்ளுபடியையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 19 ஆம் தேதி காலை 12 மணி முதலே இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

 ஜனவரி 20-ம் தேதி அனைத்து

இந்த விற்பனை ஜனவரி 20-ம் தேதி அனைத்து நுகர்வோருக்கும் அணுக கிடைக்கும். மேலும் இது ஜனவரி 24 வரை தொடரும். இப்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எந்த மாதிரியான சலுகைகளைப் பெறும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 கேலக்ஸி எஃப் 41

கேலக்ஸி எஃப் 41

ஜனவரி 20-ம் தேதி துவங்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனை ரூ.13,999-க்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999-ஆகும்.

கேலக்ஸி ஏ31 மற்றும் கேலக்ஸி ஏ71

மேலும் கேலக்ஸி ஏ21 எஸ், கேலக்ஸி ஏ31 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.13,999, ரூ.16,999 மற்றும் ரூ.20,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் சலுகைகளை

அதேபோல் ஐபோன் மாடல்களும் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் சலுகைகளை பெறவுள்ளன. ஐபோன் எஸ்இ மாடலானது இருப்பதிலேயே மிகக்குரியந்த ரூ.27,999 வாங்க கிடைககும். மேலும் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை ஒருவர் ரூ.35,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்கலாம்.

இந்த சிறப்பு விற்பனையில்

பிளிப்கார்ட் வழங்கும் இந்த சிறப்பு விற்பனையில், போக்கோ எக்ஸ் 3, போக்கோ எம் 2 ப்ரோ மற்றும் போக்கோ சி 3 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.14,999, ரூ.11,999 மற்றும் ரூ.6,999 க்கு வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான

இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனையில் அசத்தலான மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ரூ.18,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீமியம் ஸ்மார்ட்போன்கள்

பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் என்று கூறப்படும், ஆசஸ் ROG போன் 3 ஆனது ரூ.43,999 க்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பின்பு எல்ஜி ஜி 8 எக்ஸ் மீண்டும் ஆபருக்குள் வந்துள்ளது, இந்த முறை இது ரூ.25,990 என்கிற தள்ளுபடியை பெறுகிறது. அடுத்து iQoo 3 5G ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.34,990 க்கு வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days Sale from Jan 20: Best Offers on Smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X