Home
Mobile

Flipkart New Sale: வெறும் ரூ.4879 க்கு ஸ்மார்ட்போன்.. பல போன்கள் மீது பலத்த ஆபர்.. ரூ.50,000 வரை டிஸ்கவுண்ட்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது 2024 கிறிஸ்த்துமஸ் திருவிழாவை முன்னிட்டு பிக் சேவிங் டேஸ் (Big Saving Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இன்று (டிசம்பர் 20 ஆம் தேதி) முதல் தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 25 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அதுவரையிலாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ:

போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G): இது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus): இது ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G): இது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Flipkart New Sale: பல போன்கள் மீது பலத்த ஆபர்!

ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus): இது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): இது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ டி3 5ஜி (Vivo T3 5G): இது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ்50 நியோ (Motorola Edge 50 Neo): இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 15 (iPhone 15): இது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE): இது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ வி40 (Vivo V40): இது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12x 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.
சிஎம்எப் போன் 1 (CMF Phone 1): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): இது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ எக்ஸ்6 5ஜி (Poco X6 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி1 ஸ்பீட் (Realme P1 Speed): இது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): இது ரூ.28,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G): இது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G): இது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி சி61 (Realme C61): இது ரூ.10,990 க்கு பதிலாக ரூ.7,199 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ சி61 (Poco C61): இது ரூ.8,999 க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8): இது ரூ.8,999 க்கு பதிலாக ரூ.4,879 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days Sale Best Deals Discounts Offers on Smartphones Till 2024 December 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X