Home
Mobile

முழுசா 40 சதவீதம் தள்ளுபடி! மிஸ் பண்ண கூடாத 4 போன்கள்! பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்!

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் (Flipkart Big Saving Days) சேல் நாளை (ஜூன் 15) தொடங்கி ஜூன் 19ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நாட்களில் சாம்சங், விவோ, போக்கோ பிராண்ட் போன்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கூடுதல் சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதோடு கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் நல்ல அம்சங்களுடன் கூடிய 4 போன்களின் தள்ளுபடி விவரங்களை கொடுத்து இருக்கிறோம்.

முழுசா 40 சதவீதம் தள்ளுபடி! மிஸ் பண்ண கூடாத 4 போன்கள்!

விவோ டி2 எக்ஸ் 5ஜி விலை மற்றும் அம்சங்கள்: இந்த போன் 6.58 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சாட்ஜிங் வசதி கொண்ட 5000 mAh பேட்டரி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் டைமன்சிட்டி 6020 சிப்செட் வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.17,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் பிளிப்கார்ட்டில் ரூ.12,999க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி உடன் ரூ.11,900 மதிப்பில் எஸ்க்சேன்ஞ் ஆஃபர் வருகிறது.
மலிவான விலையில் சிறந்த கேமரா போன் வாங்க வேண்டுமென்றால், இந்த போனை வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப் 14 5ஜி விலை மற்றும் அம்சங்கள்: இந்த போன் 6.6 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சாட்ஜிங் வசதி கொண்ட 6000 mAh பேட்டரி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் எக்ஸினோஸ் 1330 சிப்செட் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.17,490 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் பிளிப்கார்ட்டில் ரூ.11,990க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி உடன் ரூ.10,900 மதிப்பில் எஸ்க்சேன்ஞ் ஆஃபர் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எப் 23 5ஜி விலை மற்றும் அம்சங்கள்: இந்த போன் 6.6 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சாட்ஜிங் வசதி கொண்ட 5000 mAh பேட்டரி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.22,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் பிளிப்கார்ட்டில் ரூ.12,999க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி உடன் ரூ.11,900 மதிப்பில் எஸ்க்சேன்ஞ் ஆஃபர் வருகிறது.

போக்கோ எக்ஸ் 5 விலை மற்றும் அம்சங்கள்: இந்த போன் 6.67 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 48 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 33W ஃபாஸ்ட் சாட்ஜிங் வசதி கொண்ட 5000 mAh பேட்டரி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.20,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் பிளிப்கார்ட்டில் ரூ.14,999க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி உடன் ரூ.13,850 மதிப்பில் எஸ்க்சேன்ஞ் ஆஃபர் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days Discounts On Smartphones Under Rs 15,000 On July 15 to July 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X