Home
Mobile

Flipkart Big Savings Sale: அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Savings Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது.

அசுஸ் ரோக் போன் 3

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 12ஜிபி ரேம் கொண்ட அசுஸ் ரோக் போன் 3 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.43,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசுஸ் ரோக் போன் 3 மாடல்

அசுஸ் ரோக் போன் 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி,1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 8ஜிபி

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம்

அசுஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ் ரோக் போன் 3 ஸ்மா

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

, கண்டிப்பாக சார்ஜ் பற்

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Flipkart Big Saving Days 2021: Discount for Asus ROG Phone 3 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X