பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.!

|

பிளிப்கார்ட் நிறுவனம் மீண்டும் அதன் அடுத்த புதிய சுற்று ஆன்லைன் விற்பனையை தற்பொழுது துவங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் நடத்தும் இறுதிக்கட்ட விற்பனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை

அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை

ஈ-காமர்ஸ் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் இன்று முதல் துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதி வரையில் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் பல கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகை திட்டங்களை தள்ளுபடியுடன் வழங்குகின்றது.

 இறுதிக்கட்ட விற்பனை

இறுதிக்கட்ட விற்பனை

இந்த இறுதிக்கட்ட விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் சலுகைகளை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகையையும் அறிவித்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சிறந்த சலுகைகளை செக் செய்துகொள்ளுங்கள்.

கூகுள் பிக்சல் 3a மற்றும் கூகுள் பிக்சல் 3a XL

கூகுள் பிக்சல் 3a மற்றும் கூகுள் பிக்சல் 3a XL

கூகுள் பிக்சல் 3a

 • அசல் விலை: ரூ. 39,999
 • சலுகை விலை: ரூ.29,999
 • எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.14,000 வரை
 • கூகுள் பிக்சல் 3a XL கூகுள் பிக்சல் 3a XL:

  • அசல் விலை: ரூ.44,999
  • சலுகை விலை: ரூ.34,999
  • பிளாக் ஷார்க் 2

   பிளாக் ஷார்க் 2

   அசல் விலை: ரூ.45,999
   சலுகை விலை: ரூ.29,999

   ஆப்பில் ஐபோன் 7

   ஆப்பில் ஐபோன் 7

   • அசல் விலை: ரூ.29,900
   • சலுகை விலை: ரூ.26,999
   • எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.11,900 வரை
   • சியோமி ரெட்மி நோட் 7 எஸ்

    சியோமி ரெட்மி நோட் 7 எஸ்

    • அசல் விலை: ரூ.13,999
    • சலுகை விலை: ரூ.9,999
    • ஆசஸ் 6 இசட்

     ஆசஸ் 6 இசட்

     • அசல் விலை: ரூ.35,999
     • சலுகை விலை: ரூ.27,999
     • எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.11,900
     • விவோ இசட் 1 ப்ரோ

      விவோ இசட் 1 ப்ரோ

      • அசல் விலை: ரூ.15,990
      • சலுகை விலை: ரூ.12,990
      • எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.12,000
      • ரெட்மி கே 20 (6 ஜிபி, 64 ஜிபி)

       ரெட்மி கே 20 (6 ஜிபி, 64 ஜிபி)

       • அசல் விலை: ரூ.22,999
       • சலுகை விலை: ரூ.19,999
       • எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.14,000
       • ரெட்மி கே 20 ப்ரோ (6 ஜிபி, 128 ஜிபி)

        ரெட்மி கே 20 ப்ரோ (6 ஜிபி, 128 ஜிபி)

        • அசல் விலை: ரூ.24,999
        • சலுகை விலை: ரூ.28,999
        • சாம்சங் கேலக்ஸி ஏ50

         சாம்சங் கேலக்ஸி ஏ50

         • அசல் விலை: ரூ.21,000
         • சலுகை விலை: ரூ.16,999
         • சாம்சங் கேலக்ஸி எஸ் 9

          சாம்சங் கேலக்ஸி எஸ் 9

          • அசல் விலை: ரூ.62,500
          • சலுகை விலை: ரூ.29,999
          • எக்ஸ்சேஞ் சலுகை: ரூ.14,000

Best Mobiles in India

English summary
Flipkart Big Diwali Sales 2019: Deals and Offers On Samsung, Apple iphone, Readmi note, Xiaomi, Black shark, Asus : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X