பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் கிடைக்கும் ரியல்மிபோன்களின் பட்டியல்.!

|

பண்டிகை தினங்கள் நெருங்கி வருவதால் பிளிப்கார்ட், அமேசான் உட்பட பல ஆன்லைன் தளங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. முன்பைப் போலல்லாமல் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் நிறைய சலுகைகளை அறிவிக்கின்றன பலவலைதளங்கள்.

பிளிப்கார்ட் நிறுவனமும் வரும்

அதன்படி பிளிப்கார்ட் நிறுவனமும் வரும் அக்டோபர் 16-ம் தேதி ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உட்பட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையை நீங்கள் தவறவிடக் கூடாது என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் ரியல்மி சாதனங்களுக்கு அட்டகாச விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது விலைகுறைப்பு பெறும் ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரியல்மி சி11

ரியல்மி சி11

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.8,999-ஆக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.6,499-விலையில் வாங்க முடியம். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 5000எம்ஏஎச் பேட்டரி, டூயல் கேமரா உட்பட அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்

ரியல்மி 6

ரியல்மி 6

ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.17,999-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியம். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு,4300எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

PAYTM மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்., அதுவும் சலுகையோடு: எப்படி தெரியுமா?PAYTM மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்., அதுவும் சலுகையோடு: எப்படி தெரியுமா?

ரியல்மி 7

ரியல்மி 7

ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.17,999-ஆக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியம். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 5000எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள்,16எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி 7 ப்ரோ

ரியல்மி 7 ப்ரோ

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.20,999-ஆக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியம். மேலும் 6.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 4500எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பீ கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜிசிப்செட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 ரியல்மி 7ஐ

ரியல்மி 7ஐ

அன்மையில் ரியல்மி 7ஐ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் 64 எம்பி முதன்மை கேமரா, 4 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு வசதி என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 16-ம் தேதி அன்று ரூ.11,999-என்ற ஆரம்ப விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி15

ரியல்மி சி15

ரியல்மி சி15 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.11,999-ஆக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,499-விலையில் வாங்க முடியம். மேலும் 6.52-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 6000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள்,8எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி சி12

ரியல்மி சி12

ரியல்மி சி12 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.10,999-ஆக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.7,999-விலையில் வாங்க முடியம். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 6000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள், 5எம்பி செல்பீ கேமரா,மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம்

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம்

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.29,999-ஆக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.24,999-விலையில் வாங்க முடியம். மேலும் 6.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 4200எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பீ கேமரா, ஸ்னாப்டிராகன் 855பிளஸ் சிப்செட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி எக்ஸ50 ப்ரோ

ரியல்மி எக்ஸ50 ப்ரோ

ரியல்மி எக்ஸ50 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.41,999-ஆக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.36,999-விலையில் வாங்க முடியம். மேலும் 6.44-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 4200எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பீ கேமரா, ஸ்னாப்டிராகன் 865என்எம் சிப்செட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி எக்ஸ்3

ரியல்மி எக்ஸ்3

ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.26,999-ஆக இருக்கிறது,ஆனால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியம். மேலும் 6.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு,4200எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உட்டப நான்கு ரியர் கேமராக்கள், 16எம்பி + 8எம்பி டூயல் எம்பி செல்பீ கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale: Offers On Realme Smartphones And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X