பிக் பில்லியன் டேஸ் சேல்: அசுஸ் சென்போன் 5Z-ரூ.12,249 & அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ரூ.5,200.!

|

பிளிப்கார்ட் இன் அடுத்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 14 ஆம் தேதி நிறைவடைகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து அசுஸ் நிறுவனம் தந்து சிறந்த தயரூபிகளின் இரண்டு மாடல் ஸ்மார்ட் போன்களை அதிரடி சலுகையுடன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யுமென்று அறிவித்திருந்தது.

அசுஸ் சென்போன் 5Z ரூ.12,249 & அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ரூ.5,200

அதன் படி இன்று அசுஸ் நிறுவனத்தின் அசுஸ் சென்போன் 5Z மற்றும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்.1 இன் விற்பனை சலுகையுடன் இன்று துவங்கியது.

இந்த அதிரடி விற்பனையின் துவக்க விற்பனை சலுகையாக அசுஸ் சென்போன் 5Z வெறும் ரூ.12,249 விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன் நம்ப முடியாத விலை குறைப்புடன் ரூ.5,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சலுகைகள்:

- அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன்ற்கு ரூ.2000 வரை உடனடி சலுகை வழங்கப்படுகிறது, இதன் படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் ரூ.10,999 என்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் ரூ.12999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

- இத்துடன் எச்.டி.எப்.சி வாங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் 10% சலுகையும் வழங்கப்படுகிறது

- 3 ஜிபி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போன்க்கு ரூ.1000 தள்ளுப்படி வழங்கபடுகிறது. அத்துடன் கூடுதல் 10% கிரெடிட் கார்டு சலுகையும் வழங்கப்படுகிறது.

- வட்டி இல்ல தவணை திட்டம் என இன்னும் பல வித சலுகைகளை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்குகிறது.

அசுஸ் சென்போன் 5Z சலுகைகள்:

- அசுஸ் சென்போன் 5Z ஸ்மார்ட் போன்ற்கு ரூ.5000 வரை உடனடி சலுகை வழங்கப்படுகிறது, இதன் படி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் ரூ.24,999 என்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் ரூ.27,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

- இத்துடன் எச்.டி.எப்.சி வாங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் 10% சலுகையும் வழங்கப்படுகிறது

- ரூ.3000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

- 6 ஜிபி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போன்க்கு ரூ.2000 தள்ளுப்படி வழங்கபடுகிறது. அத்துடன் கூடுதல் 10% கிரெடிட் கார்டு சலுகையும் வழங்கப்படுகிறது.

- வட்டி இல்ல தவணை திட்டம் என இன்னும் பல வித சலுகைகளை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Days Sale: Get Asus Zenfone cheap

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X