பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்: ரூ.4,999 முதல் ஸ்மார்ட்போன் விற்பனை.!
பானாசோனிக் பி91 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,990-ஆக இருந்தது, பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் ரூ.2,999 விலைகுறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகளை அறிவித்ததை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நம்பமுடியாத விலைகுறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் பொறுத்தவரை அக்டோபர் 10-ம் முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல மின்சாதனங்களை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். பின்பு முன்னனி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி1:
ரியல்மி சி1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்2:
இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. பின்பு இன்பினிக்ஸ் நோட் 5 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பானாசோனிக் பி91:
பானாசோனிக் பி91 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,990-ஆக இருந்தது, பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் ரூ.2,999 விலைகுறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ:
சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ முந்தைய விலை ரூ.7,490-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,190-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 7எஸ்:
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ71:
ஒப்போ ஏ71 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபிட் கார்ட் இஎம்ஐ:
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகையில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு இஎம்ஐ வசதி உள்ளதா என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும், அதன்படி sms dcemi to 57575 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து
கொள்ள முடியும்.
பின்பு பிளிப்கார்ட் செயலி அல்லது வலைதளம் போன்றவற்றில் கூடி மிக அருமையாக தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெபிட்கார்ட் இஎம்ஐ, நோ காஸ்ட் இஎம்ஐ, கிரெடிட் கார்ட் இஎம்ஐ என்ற மூன்று வசதிகள் உள்ளது.
எனவே உங்கள் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இஎம்ஐ மூலம் மிக எளிமையாக பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்:
சாம்சங் கேலக்ஸி(ரூ.15,4900) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படும்.
சாம்சங் ஆன்8(ரூ.19,990) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படும்.
சாம்சங் ஜே3 ப்ரோ(ரூ.8,490) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,190-க்கு விற்பனை செய்யப்படும்.
சாம்சங் ஆன் நெக்ஸ்ட்(ரூ.17,900) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படும்.

ஹானர் :
ஹானர் 9என் (ரூ.15,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படும்.
ஹானர் 10 (ரூ.35,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படும்.
ஹானர் 7ஏ (ரூ.10,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படும்.

லேனோவா, சோனி, ஒப்போ:
லேனோவா கே8 பிளஸ் (ரூ.10,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படும்.
மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் (ரூ.34,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,499-க்கு விற்பனை செய்யப்படும்.
சோனி எக்ஸ்பிரீயா ஆர் (ரூ.9,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படும்.
ஒப்போ ஏ71 (ரூ.10,990) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படும்.
LG G7+ திங்க் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000 வரை விலைகுறைக்க்பட்டுள்ளது.
ஒப்போ எ9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4190 வரை விலைகுறைக்க்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications